Monday, June 10, 2013

[vallalargroups:4960] Qs & Ans : வள்ளலார் "உண்மை கடவுளை" எப்பொழுது விளங்கியதாக கூறுகிறார் ?



வள்ளலார் "உண்மை கடவுளை" எப்பொழுது விளங்கியதாக கூறுகிறார் ?
விடை:வள்ளலாரின் சத்திய பெரு விண்ணப்பத்தில் இருந்து ..., 
 
வள்ளலார் 1871-பிறகு  உண்மை கடவுளை கண்டு பிடித்ததாக கூறி வருகிறார்கள். 
அப்படி எனில் , வள்ளலார் ஏன் "கருவில் கலந்த துணையே" என்று பாட வேண்டும்..?

மேலும் வள்ளலார் , தனது சத்திய பெரு விண்ணப்பத்தில் , தான் எப்போது "உண்மை கடவுளை" உணர்ந்ததாக,தெளிவாக , தனது கைப்பட எழுதி உள்ளார்...     
 
"வாலிப பருவம் தோன்றுவதற்கு முன்னே , எல்லா உயிர்கட்கும் இன்பம் தருவதற்கு , அகத்தும் , புறத்தும் விளங்குகின்ற "அருட்பெருஞ்சோதி உண்மை கடவுள்"  ஒருவரே உள்ளார் என்று அறிகின்ற மெய்யறிவை விளக்குவித்து அருளினீர்"
 
எனவே , வள்ளலாருக்கு  "அருட்பெருஞ்சோதி உண்மை கடவுளை" , வாலிப பருவம் முதற் கொண்டே தெரியும்.
எனவே , வள்ளலார் பேரறிவை , நமது சிற்றறிவை கொண்டு அளவிடாமல் , "அற்ப அறிவு " என்று மட்டம் தட்டாமல், நமது அற்ப அறிவை எண்ணி பார்க்க வேண்டும் .... 

Vallalar Written Sathya peru vinnappam page attached for reference....


Anbudan,
Vallalar Groups 
web    :
http://vallalargroupsmessages.blogspot.com
E-Mail : vallalargroups@gmail.com

அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி

--
Please visit Our WebSite for all Discussions: http://vallalargroupsmessages.blogspot.com/
 
 

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)