Saturday, December 1, 2012

[vallalargroups:4627] Bangalore Dinakaran New Paper 1-DEc-2012 -DecMonth SATH-VICHARAM / 10.00 am to 5.00pm/ 2-Dec-2012/ FIRST SUNDAY PROGRAM

பெங்களூர், டிச.1:
பெங்களூர் லட்சுமி நாராயணபுரம் சன்மார் க்க சங்கத்தில் நாளை டிச.2ம் தேதி ஆன்மிக கருத்தரங்கம் நடைபெற வுள்ளது.
இதுகுறித்து வெ ளியிட்டுள்ள செய்திக் குறி ப்பு: லட்சுமி நார யண புரம் 5வது கிராசில் ஜோ திராமலிங்கம் சன் மார்க்க சங்கம் இயங்கி வரு கிறது. இங்கு மாதந்தோறும் முதல் ஞாயிறு கருத்த ரங்கம் நடைபெறுவது வழக்கம்.
நாளை காலை 10 மணிக்கு துவங்கவுள்ள கருத்தரங்கில் கொ ல்லாமை புலால் உண் ணாமை தலைப்பில் கோ வை ராமலிங்கம் உ� ரயாற்றுகிறார். மூலிகை குறிப்பு, வள்ளலார் இசை நிகழ்ச்சி ஆகியவையும் நடைபெறும்.
அனுமதி இலவசம். மதிய உணவு வழங் கப்படும். இவ்வாறு செய்தி சங்கம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

---------- Forwarded message ----------
From: Karthikeyan J <karthikeyan.jayapal@googlemail.com>
Date: 2012/11/21
Subject: [vallalargroups:4614] Bangalore -DecMonth SATH-VICHARAM / 10.00 am to 5.00pm/ 2-Dec-2012/ FIRST SUNDAY PROGRAM
To: Vallalar Groups <vallalargroups@googlegroups.com>






ELLA UYIRGALUM INBUTRU VAZGA"

Vallal Malaradi Vaalga Vaalga

Dear All,
 
All are inviting to attend the Bangalore Monthly Vallalar Programme along with your family,friends and relatives.Invitation and Route Map has given for your reference.


Bangalore -Dec Month SATH-VICHARAM / 10.00 am to 5.00pm/ FIRST SUNDAY PROGRAM

"Arutpa" Speaker : Coimbatore.M.Ramalingam Entry : Free all are welcome to attend the vallalar program
When
Sun, 2 December, 09:30 – 16:30 GMT+05:30
Where
Vadalur Sri Jothi Ramalinga Swamigal Sanamarkka Sangam
Who
(Guest list has been hidden at organiser's request)

 




Route Map From Bangalore Bus Stand to Sanmarga Sangam
 
Date :    Bangalore -DecMonth SATH-VICHARAM / 10.00 am to 5.00pm/ 2-Dec-2012/ FIRST SUNDAY PROGRAM

வடலூர் ராமலிங்க சுவாமிகளின் - "அருட்பா" 
 விளக்கவுரை பெங்களூரில்,மாதம்தோறும், முதல் ஞாயிறு ,5th கிராஸ் , லட்சுமி நாராயண புறத்தில் உள்ள ,வடலூர் ஸ்ரீ ஜோதி இராமலிங்க சுவாமிகள் சமரச சன்மார்க்க சங்கத்தில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற்று வருகின்றது.
 

Route Map


Anbudan,
Karthikeyan.J
Cell: 09902268108

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி







--






--
 
 



--
Inbutru Vazga,
Dear Devotee,


Anbudan,
Vallalar Groups 
To Receive Vallalar Messages - Click 
Subscribe

E-Mail : vallalargroups@gmail.com 
அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி

--
 
 

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)