அருட் பெருஞ் ஜோதி! அருட் பெருஞ் ஜோதி!
தனிப் பெருங் கருணை! அருட் பெருஞ் ஜோதி!
அன்பு நன்ப! அன்பு நன்ப!
தயவின் கருணை, தனி பெருங் கருணை!
இனிப் பெரும் வாழ்வு, தனிப் பெரும் வாழ்வு!
ஈறிலா இன்பம் ! யாவர்க்கும் இன்பம்!
என்றுமே யின்பம்! எப்போதும் இன்பம்!
உயர்வாம் பொருளை, உன்னத அருளை,
அடைதல் இன்பம்! அடைதல் இன்பம்!
ஆமாம் நன்ப! ஆமாம் நன்ப!
நாமே இன்பம்! நாமே இன்பம்!
நம்மில் இன்பம்! நம்மில் இன்பம்!
தயவைப் பெற்றோம்! வாழ்வைப் பெற்றோம்!
தயவே வாழ்வு! தயவே வாழ்வு!
தயவுடன் வாழ்வோம்! தண்ணருள் பெறுவோம்!
குருசாமி பாலுச்சாமி
--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
Vadalur Jothi Ramalinga Swamigal(Thiru Arut Prakasa Vallalar , Ramalinga Adigalar) Concepts , Vallalar Education ,Vallalar Study Material , Vallalar MP3 Speeches , Vallalar DVD , Vallalar Books,Vallalar Functions - Information Sharing etc
Thursday, December 31, 2009
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
"அருளே நம் இனம்; அருளே நம் குலம் என்ற சிவமே" - vallalar வாத்து தன்னுடைய ஆறு குட்டிகளுடன் ஒரு பகுதியை கடக்கிறது ....
-
"நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ! வலிய வழக்கிட்டு மானங் கெடுத்தேனோ! தானங் கொடுப்போரைத் தடுத்து நின்றேனோ! கலந்த சினேகரைக் கலகஞ் செய்தேன...
-
G etting goosebumps while listening to Raja's Thiruvasagam is nothing uncommon, but the following real life incident gave me goosebu...
-
http://www.4shared.com/dir/7141181/e1c6d6a4/sharing.html 2008-07-14 VALLALAR SONG LYRICS AND FONTS 5 file(s) File Fol...
-
Health No. Book Title Author Download 1 Siddha herbal medicine -சித்த மருத்துவ மூலிகைகள் Dr. Kasi Pitchai 2 Siddha herbs - ச...
-
The English version of VaLLalaarin ViNNappagkal is already with Thiru J.Karthikeyan. Friends interested may approach him. With the best of T...
-
"ELLA UYIRGALUM INBUTRU VAZGA" Vallal Malaradi Vaalga Vaalga Dear All, All are inviting to attend the Bangalore Mont...
-
அருட்பெருஞ்ஜோதி இன் தனிப்பெருங்கருணைக்கு நன்றி On Fri, Oct 11, 2013 at 10:46 AM, Vallalar Groups < vallalargroups@gmail.com ...
-
ungaloda thagaval epavum maratha alavuku koduthurukinga. 2013/5/2 Vallalar Groups < vallalargroups@gmail.com > முருகப் பெருமான் யார்...
Contact Form
Translitrator(English to Tamil)
Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)
No comments:
+Grab this
Post a Comment