Sunday, December 20, 2009

Re: [vallalargroups:2498] Today Sath Vichara Question

Dear Anbare,
 
Thanks for your explantion.

Some of the vallalar references...

Can we refer "Unmai Arivu" from Our Gnana Sariyai...
  • கண்டதெலாம் அநித்தியமே
  • கேட்டதெலாம் பழுதே
  • கற்றதெலாம் பொய்யே
  • நீர் களித்ததெலாம் வீணே
  • உண்டதெலாம் மலமே
  • உட் கொண்டதெலாம் குறையே

    உலகியலீர் இதுவரையும் உண்மை அறிந்திலிரே

    கண்டதெலாம் அநித்தியமே
    கேட்டதெலாம் பழுதே
    கற்றதெலாம் பொய்யே நீர் களித்ததெலாம் வீணே
    உண்டதெலாம் மலமே உட் கொண்டதெலாம் குறையே
    உலகியலீர் இதுவரையும் உண்மை றிந்திலிரே
    விண்டதனால் என்இனி நீர் சமரச சன்மார்க்க
    மெய்ந்நெறியைக் கடைப்பிடித்து மெய்ப்பொருள் நன்குணர்ந்தே
    எண்டகு சிற்றம்பலத்தே எந்தை அருள் அடைமின்
    இறவாத வரம்பெறலாம் இன்பமுற லாமே

    சமரச சன்மார்க்கம் - மெய்ந்நெறி

    Anbudan,
    Karthikeyan

On 18/12/2009, arumugha arasu.v.t <arumughaarasu@gmail.com> wrote:
அன்புள்ள சன்மார்க்க அன்பருக்கு,

உண்மை அறிவு எனப்படுவது
நித்ய அநித்திய வஸ்து விவேகம் என்று சித்தர்களும்
நமது வள்ளல் பெருமானும் கூறி உள்ளார்கள்.
அதாவது
நித்தியமான பொருளை தேடுவதும்
அநித்தியமான பொருளை விட்டு விலகுவதும்

நித்தியமான பொருள் ஒன்றான சிவம் மட்டுமே
அநித்தியமான பொருள் நம்மை பற்றிய 
தத்துவங்கள் 36 அதை விரித்தால் 96
அதாவது
இறைவனை அறிவதற்கு 
தடையாக உள்ள அக கரணங்கள், புற கரணங்கள்
அவற்றின்  செயலை விட்டு விட செய்வதன் மூலம்
இறை நிலையை அறிய முடியும்.

ஆக நித்ய பொருள் எது  அநித்திய பொருள் எது என்று அறிகின்ற
அறிவே உண்மையான அறிவாகும். என்று நமது வள்ளல் பெருமான்
கூறி இருக்கிறார்கள்.

அன்புடன்
விழித்திரு ஆறுமுக arasu 
 
2009/12/16 Jagannathan Narayanasamy <janakum1@yahoo.co.in>

I appreciate that true consciousness or conscious truth will suffice in the context of VaLLalaar's concepts. In Thiruvarutpaa Urainadai Peru ViNNappam VaLLalaar has spoken about 'IyatRkai UNmai'.  In general perception, UnMai aRivu  can signify 'INNATE WISDOM'
 
With all good wishes  Yours affably   J.Narayanasamy
--- On Mon, 14/12/09, bala subramanian <baala1957@hotmail.com> wrote:
 
From: bala subramanian <baala1957@hotmail.com>
Subject: RE: [vallalargroups:2483] Today Sath Vichara Question
To: vallalargroups@googlegroups.com
Date: Monday, 14 December, 2009, 9:23 PM

Dear all,
 
In English, it is called True Consciousness.  All the beings living (whether animate or inanimate) are called almighty, true love, true pity, true consciousness. We are by itself true consciousness. We have to attain the true consciousness. It is suffice to comprehend the inner meaning of Ramalinga swamigal
 
 Bala
 
Date: Mon, 14 Dec 2009 10:53:07 +0530
Subject: [vallalargroups:2480] Today Sath Vichara Question
From: karthikeyan.jayapal@googlemail.com
To: vallalargroups@googlegroups.com

இன்புற்று வாழ்க
அன்பர்களே ,
 
நமது வள்ளலார் ,இறைவனை உண்மை அன்பு, உண்மை இரக்கம் ,உண்மை அறிவு இவற்றை கொண்டு தான் அடைய முடியும் என்று கூறுகிறார்
 
"உண்மை அறிவு" என்பது என்ன ?

--

Anbudan,
Karthikeyan.J
Cell: 09902268108

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

New Windows 7: Find the right PC for you. Learn more.
--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

The INTERNET now has a personality. YOURS! See your Yahoo! Homepage.

--
 
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

--
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

அன்புடன்

விழித்திரு ஆறுமுக அரசு
 
No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)