Tuesday, December 22, 2009

[vallalargroups:2505] இறைவன் அருளை பெற இரு துவாரங்கள் - Vallalar Song

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

Dear Friends, 
இறைவன் அருளை பெற இரு துவாரங்கள் :
  1.  சத்-விசாரம்
  2.  பரோ உபகாரம். 
சத்-விசாரம்:
  1. இறைவன் புகழை விசாரித்தல் 
  2. இறைவன் தரத்தை விசாரித்தல் 
  3. நமது சிறுமையை  விசாரித்தல்
  4. ஆன்மாவின் தரத்தை விசாரித்தல்

நமது சிறுமையை  விசாரித்தல்(Vallalar Song / Aatraamai / 6th Thirumurai)

  1. எழுவினும் வலிய மனத்தினேன்
  2. மலஞ்சார் ஈயினும் நாயினும் இழிந்தேன்
  3. புழுவினும் சிறியேன்
  4. பொய் விழைந்துழல்வேன்
  5. புன்மையேன்
  6. புலைத்தொழிற்கடையேன்
  7. வழுவினும் பெரியேன்
  8. மடத்தினும் பெரியேன்
  9. மாண்பிலா வஞ்சக நெஞ்சக்குழுவினும் பெரியேன்
    அம்பலக் கூத்தன் குறிப்பினுக் கென் கடவேனே
==================================================================
எழுவினும் வலிய மனத்தினேன் மலஞ்சார் ஈயினும் நாயினும் இழிந்தேன்
புழுவினும் சிறியேன்பொய்விழைந் துழல்வேன்புன்மையேன் புலைத்தொழிற்கடையேன்
வழுவினும் பெரியேன் மடத்தினும் பெரியேன் மாண்பிலா வஞ்சக நெஞ்சக்
குழுவினும் பெரியேன் அம்பலக் கூத்தன் குறிப்பினுக் கென்கட வேனே
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

Anbudan,
Karthikeyan.J
Cell: 09902268108

 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

 

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)