Pages

Thursday, December 31, 2009

[vallalargroups:2519] Re: Happy New Year

அருட் பெருஞ் ஜோதி!         அருட் பெருஞ் ஜோதி!
தனிப் பெருங் கருணை!      அருட் பெருஞ் ஜோதி!

அன்பு நன்ப!  அன்பு நன்ப!

தயவின் கருணை, தனி பெருங் கருணை!

இனிப் பெரும் வாழ்வு, தனிப் பெரும் வாழ்வு!

ஈறிலா இன்பம் ! யாவர்க்கும் இன்பம்!

என்றுமே யின்பம்! எப்போதும் இன்பம்!

உயர்வாம் பொருளை, உன்னத அருளை,

அடைதல் இன்பம்! அடைதல் இன்பம்!

ஆமாம் நன்ப! ஆமாம் நன்ப!

நாமே இன்பம்! நாமே இன்பம்!

நம்மில் இன்பம்! நம்மில் இன்பம்!

தயவைப் பெற்றோம்! வாழ்வைப் பெற்றோம்!

தயவே வாழ்வு! தயவே வாழ்வு!

தயவுடன் வாழ்வோம்! தண்ணருள் பெறுவோம்!

குருசாமி பாலுச்சாமி




--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

No comments:

Post a Comment