Tuesday, August 4, 2009

[vallalargroups:1952] Re: Good One... Need One.... Health One....

Dear
It is good message.
thank u.
N.Mohanraj
Thiruvottiyur
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி –
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி


--- On Tue, 4/8/09, Vallalar Groups <vallalargroups@gmail.com> wrote:

> From: Vallalar Groups <vallalargroups@gmail.com>
> Subject: [vallalargroups:1951] Re: Good One... Need One.... Health One....
> To: vallalargroups@googlegroups.com
> Date: Tuesday, 4 August, 2009, 2:35 AM
> Inbutru Vazga ,
>
> Dear Gopinathan Sundaresan,
>  
> Your article is Nice.
>  
> At the Sametime, Always Post Vallalar Advising
> Concepts only ( If possible scientific reason along with
> )..
>
> COLD WATER - Acidity ( Bad for Health)
> HOT WATER  - Alkaline  ( Good for Health)
> SUKKU HOT WATER  - More Alkaline ( Science identified
> that it is curing cancer if the person regularly taken SUKKU
> HOT WATER )
>  
> Vallalar is advising us to take only HOT
> Water all the times.. or If possible SUKKU
> WATER can be taken.
>
> That will lead all (including us) , in correct
> direction.
>
>  
> Now Science identified taking ALKALINE water will
> postphone the DEATH.
>  
>  
> Anbudan,
> Karthikeyan
>
>
> 2009/8/4 Sundaresan, Gopinathan
> <Gopinathan.Sundaresan@merrillcorp.com>
>
>
>
> Hi,
>
>
> உடல்
> இளைக்கவும்,
> பருக்கவும் தண்ணீரே
> காரணம்
>
>
>
>
>
>
>
>
>
>
> நீரை
> நாம் எல்லோரும்
> தினமும்
> பருகுகின்றோம். ஆனால் 
> நீரை எப்படி, எப்போது,
> எந்த அளவுக்குக்
> குடிக்க வேண்டும்
> என்பதில் நாம் தெளிவாக
> இருக்கிறோமா என்றால்
> இல்லை.
> சாதாரணமாக நீரை
> நான்கு வகையாகப்
> பயன்படுத்தலாம்.
>
>  
> 1.
> காய்ச்சாத குளிர்ந்த
> நீர்
> 2.
> கொதிக்க வைத்து ஆறிய
> நீர்
> 3.
> வெந்நீர்
> 4.
> மருந்து / மூலிகைகளுடன்
> சேர்த்துக் காய்ச்சிய
> நீர்
> இப்படி
> தேவைக்கேற்றபடி  நீரை
> ஆராய்ந்து அளவாகப்
> பருகினால் அது
> அமுதத்திற்கு
> ஒப்பாகும்.
>  
> கோடைக்காலம்,
> இலையுதிர்க்காலம்
> தவிர மற்ற எல்லாக்
> காலங்களிலும் நீரைக்
> குறைவாகவே
> பருகவேண்டும்.
> தேவைக்கு அதிகமாக
> நீரைப் பருகினால்
> உடலில் பித்தமும்,
> கபமும்
> அதிகரிக்கும்.
>
>  
> வெந்நீர்
>  
> காய்ச்சலின்போது
> தாகத்துக்கு ஏற்றபடி
> வெந்நீர்
> பருகவேண்டும்.
> கோரைக்கிழங்கு,
> பர்பாடகம், சுக்கு,
> வெட்டிவேர்,
> விளாமிச்சைவேர்,
> சந்தனம் இந்த ஆறு
> மூலிகைகளையும்
> சேர்த்துக் காய்ச்சிய
> நீரை சூடாகப் பருகுவது
> காய்ச்சலின் போது
> நன்மை
> பயக்கும்.
>
> வெந்நீர் பசியை
> உண்டாக்கி, ஜீரண
> சக்தியை வளர்க்கும்.
> உணவை ஜீரணிக்கச்
> செய்யும். தொண்டைக்கு
> நன்மை பயக்கும்.
> சிறுநீர்ப்பையை
> தூய்மைப்படுத்தும்.
> விக்கல், வயிற்று
> உப்புசம், வாதம், கபம்,
> நாவறட்சி, இருமல்,
> மூச்சுத்திணறல்,
> ஜலதோஷம் இவற்றிற்கு
> வெந்நீரே
> சிறந்தது.
>  
> குளிர்
> நீர்
>  
> குளிர் நீர்
> பருகுவதால் குடிவெறி,
> உடல் களைப்பு, மயக்கம்,
> வாந்தி, தலைச்சுற்றல்,
> உடல் எரிச்சல், பித்தம்
> இவை
> நீங்கும்.
>  
> கொதிக்க
> வைத்து ஆறிய
> நீர்
>  
> கொதிக்க
> வைத்து ஆறிய நீர்
> எளிதில் செறிக்கும்.
> களைப்பை நீக்கும்.
> மூன்று தோஷங்களையும்
> போக்கும். ஆனால்,
> கொதிக்க
> வைத்து ஆறி ஓர் இரவு
> தங்கிய நீர் வாதம்,
> பித்தம், கபம் இந்த
> மூன்று தோஷங்களையும்
> வளர்க்கும்.
>
>  
> உணவு
> உட்கொள்ளும் வேளையில்
> மூன்று விதமாக நீரைப்
> பருகலாம்.
>  
> 1.
> உணவு உட்கொள்வதற்கு
> முன்னால்
> 2.
> உணவு உட்கொள்ளும்
> போது
> 3.
> உணவு உட்கொண்ட
> பின்பு
>  
> இவ்வறு
> உட்கொள்ளும் நீரின்
> பயன்களும்
> ஒன்றுக்கொன்று
> வேறுபடும்.
>  
> உணவு
> உட்கொள்வதற்கு
> முன்னால்:
> உண்பதற்கு முன் பருகிய
> நீர் வயிற்றில் ஜீரண
> சக்தியைக் குறைக்கும்.
> உடலை இளைக்கச்
> செய்யும்.
>  
> உணவு
> உட்கொள்ளும் போது:
> உணவுக்கு இடையே
> பருகும் நீரானது,
> உடலைப் பருக்கவோ,
> இளைக்கவோ செய்யாமல்
> சமநிலையில் வைக்கும்.
> உடலில் தாதுக்களையும்
> சமநிலையில்
> வைத்துக்கொள்ளும்.
> உணவை எளிதில் ஜீரணிக்க
> உதவும்.
>
>  
> உணவு உட்கொண்ட
> பின்பு: உண்ட பின்பு
> பருகும் நீரானது
> உடலிம் பருமனையும்,
> கபத்தையும்
> ஏற்படுத்தும்.
> (Most
> persons, following the above statement. I am also. Today
> onwards, I will follow 1st
> statement.)
>  
> -
> ஆயுள் வளர்க்கும்
> ஆயுர் வேதம்
> நூலிலிருந்து
>  
> Regards, 
> Gopinathan
> Sundaresan 
>
>
>
>
>
>
>
> --
> Anbudan,
> Vallalar Groups
>
> அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
> தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி
>
>
>
> >
>
>
>


See the Web's breaking stories, chosen by people like you. Check out Yahoo! Buzz. http://in.buzz.yahoo.com/

--~--~---------~--~----~------------~-------~--~----~
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/

To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)