Thanks a lot.
Keep it up.
with regards,
Bala
2009/8/3 Karthikeyan J <karthikeyan.jayapal@googlemail.com>
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !!!
Dear All,மண் விஷய இச்சை, பெண் விஷய இச்சை,பொன் விஷய இச்சை "ஓரணுத்துனையும் இல்லை என வள்ளலார் தன்னுடைய "சத்திய பெரு விண்ணப்பத்தில்" கூறுகிறார் .
அதே சமயத்தில் வள்ளலாருக்கும் வேறு ஒன்றில் இச்சை இருந்தது. அது என்ன ?
மண்ணுலகதிலே, உயிர்கள் தாம் வருந்தும் வருத்தத்தை ஒரு சிறிதெனினும், கண்ணுறப் பார்த்தும், செவியுறக் கேட்டும் கணமும் நான் சகித்திடமாட்டேன். நின்னுடைய அருள் வலத்தால் அந்த வருத்தத்தை தவிர்க்கும் நல்வரத்தை தர வேண்டும் . இதுவே என்னுடைய இச்சை என கீழ் காணும் பாடலில் கூறுகிறார்.
SONG NO ௩௪௦௮:
மண்ணுலகதிலே உயிர்கள் தாம்
வருந்தும் வருத்தத்தை ஒரு
சிறிதெனினும் கண்ணுறப் பார்த்தும்,
செவியுறக் கேட்டும் கணமும் நான்
சகித்திடமாட்டேன் எண்ணுறும் எனக்கே
நின்னருள் வலத்தால் இசைத்தபோ திசைத்தபோ தெல்லாம்
நண்ணும் அவ்வருத்தம் தவிர்க்கும்
நல்வரந்தான் நல்குதல் எனக்கிச்சை எந்தாய்நாமும் , வள்ளலாரின் இச்சையை விரும்புவோம்.
உண்மை அன்புடன் ,
--
Regards,
Balamurugan.D
--~--~---------~--~----~------------~-------~--~----~
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---
No comments:
+Grab this
Post a Comment