Inbutru Vazga ,
Dear Devotee.Karthi Anbare,
From Vallalar has mentioned about father , mother , friend and relatives in his Letterதாய், தந்தை , குரு , தெய்வம் , சினேகர் , உறவினர் முதலியவர்களும் மேற்குறித்த சிவத்தின் திருவருளே திருவருளேயல்லது வேறில்லை.
From Vallalar written Arutperumjothi Agaval,உறவினில் உறவும் உறவினில் பகையும்அறனுற வகுத்த அருட்பெருஞ்சோதிபகையினில் பகையும் பகையினில் உறவும்அகைவுற வகுத்த அருட்பெருஞ்சோதி
I hope you get the answers for your Questions..
Please find the attachement vallalar written Letter to his friend.Anbudan,Karthikeyan
2009/7/31 karthik rajan <karthick.bg@gmail.com>
Namasta karthikeyan gi daily im cing ur mail im following the rules...i like it very much ...VALLALAR GAVE THE DEFINITION FOR all the thing in that i want the definition for friend,enemy&betraled person...pls will u define in VALLALAR WORDS
2009/7/31 Karthikeyan J <karthikeyan.jayapal@googlemail.com>
DEAR ALL,FROM VALLALAR HAND WRITTEN SATHYA PERU VINNAPPAM.(This VINNAPPAM HAS GIVEN TO ALL DURING 1872-1874 before mix and migle with Oneness)வள்ளலாரின் உண்மை பேரனுபவம்: - VALLALAR REAL VAST EXPERIENCE
உலகியற் கண்
- பொன் விஷய இச்சை,
பெண் விஷய இச்சை ,- பொன் விஷய இச்சை
முதலிய எல்லா விஷய இச்சைகளிலும் என்னறிவை ஓரணுத்துனையும் பற்றுவிக்கமால் ,
எவ்வுயிர்களையும் பொதுமையில் நோக்கி , எல்லா உயிர்களையும் இன்படைதல் வேண்டும் என்னும் கருணை நன்முயற்சியை பெறுவித்து , சுத்த சன்மார்க்க தனி ஒன்றையே பற்றுவித்து ,
எக்காலத்தும் நாசம் அடையாத
- சுத்த தேகம் ,
- பிரவண தேகம் ,
- ஞான தேகம்
என்னும் சாகா கலா அனுபவ தேகங்களும் ,
தன சுதந்த்திரத்தால் தத்துவங்கள் எல்லாவற்றையும் நடத்துகின்ற தனிபெறு வல்லலபமும் ,
"கடவுள் ஒருவரே" என்று அறிகின்ற உண்மை ஞானமும் ,
கரும சித்தி , ஞான சித்தி முதலிய எல்லா சித்திகளும் பெறுகின்ற அருட்பேரும் பெற்று வாழ்கின்ற பேரின்ப பெருவாழ்வில்
என்னை அடைவிப்பதற்கு திருவுளம் கொண்டு , அருட்பெருஞ்ஜோதியராகி
நான் எவ்விதத்தும் அறிதற்கரிய உண்மை பேரறிவை அறிவித்தும்,
நான் எவ்விதத்தும் காண்பதற்கரிய உண்மை பெரும்காட்சிகளை காட்டுவித்தும் ,
நான் எவ்விதத்தும் செய்தற்கரிய உண்மை பெருஞ்செயல்களை செய்வித்தும் ,
நான் எவ்விதத்தும் அடைதற்கரிய உண்மை பெரு நன்மைகளை அடைவித்தும்,
நான் எவ்விதத்தும் அனுபவத்தற்கரிய உண்மை பேரனுபவங்களை
அனுபவப்பித்தும்,
எனது அகத்தினும் , புறத்தினும் இடைவிடாது காத்தருளி , எனது உள்ளத்திலிருந்து , உயிரில் கலந்து பெரும் தயவால் திருநடம் செய்து அருளுகின்றீர்.
இங்ஙனம் செய்து அருளுகின்ற தேவரீரது திருவருட் பெருங் கருணை திறத்தை என்னென்று கருதி! , என்னென்று துதிப்பேன்!!.
அருட்பெருஞ்சோதி தனிபெருங்கருணை
PLEASE FIND THE ATTACHEMENT FOR YOUR REFERENCE.
Anbudan,
Karthikeyan
With KindRegards,Karthikeyan.Jஅருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதிதனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
--
Vallal Malaradi Vaalga Vaalga
With KindRegards,
Karthikeyan.J
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
--~--~---------~--~----~------------~-------~--~----~
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---
No comments:
+Grab this
Post a Comment