எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
சன்மார்க்க அன்பர்களே,
பதில்கள் :
"இயற்கை விளக்கம்" - சத்திய ஞான சபை (சுத்த சிவானுபவ ஞான சபை)
"இயற்கை உண்மை" - சத்திய திருவுரு
"இயற்கை இன்பம்" - சத்திய திருநடம் (சிவானந்த ஒருமை திரு நடம்)
REFERENCE:
- சத்திய விண்ணப்பம்
- சத்திய பெரு விண்ணப்பம்
- சத்திய ஞான விண்ணப்பம்
நமது வள்ளலார் மேற்கண்ட விண்ணப்பங்களை எழுத தொடங்கும் போது , இயற்கை விளக்கம் ,இயற்கை உண்மை ,இயற்க்கை இன்பம் இதனை வைத்து தொடங்குகிறார்கள்.
அன்புடன்,
கார்த்திகேயன்
2009/6/24 Karthikeyan J <karthikeyan.jayapal@googlemail.com>
Vallal Malaradi Vaalga Vaalgaஅன்புடையவர்களே,நம்முடைய வள்ளலார் பல இடங்களில் இயற்கை விளக்கம் ,இயற்கை உண்மை ,இயற்க்கை இன்பம் பயன்படுத்துகிறார்கள் .கேள்வி :"இயற்கை விளக்கம்" என்பது என்ன ?"இயற்கை உண்மை" என்பது என்ன ?
"இயற்கை இன்பம்" என்பது என்ன ?அன்புடன்,கார்த்திகேயன்
With KindRegards,
Karthikeyan.J
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
--
Vallal Malaradi Vaalga Vaalga
With KindRegards,
Karthikeyan.J
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
--~--~---------~--~----~------------~-------~--~----~
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---
No comments:
+Grab this
Post a Comment