Wednesday, April 10, 2013

[vallalargroups:4844] Humble Request from Sanmarkka Follower


அருட்பெருஞ்சோதி ! அருட்பெருஞ்சோதி !
தனிப்பெருங்கருணை! அருட்பெருஞ்சோதி !


சன்மார்க்கிகளுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் !
அன்புள்ள சன்மார்க்க தொண்டர்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கம் சீர்காழி வள்ளலார் மன்றத்தின் சார்பில் ஐயா திரு. சம்மந்தம் அவர்கள் ஏழை எளிய வயதான முதியோருக்காக விலையிலா ஊன்றுகோலை வழங்கி வந்தார்கள்.

தற்போது சீர்காழி பகுதிகளில் அவை விற்பனைக்கு கிடைக்காத்தால், சற்று விலை மலிவான அதே நேரத்தில் நல்ல தரமான ஊன்றுகோல் உற்பத்தி ஆகும் இடம் தெரிந்த அன்பர்கள் தயை கூர்ந்து கீழ்க்கண்ட முகவரிக்குத் தெரிவிக்க வேண்டுகிறோம்.

சம்மந்தம் ஐயா - வள்ளலார் மன்றம் - சீர்காழி
தொலைபேசி 04364271604


விருப்பமுள்ள அன்பர்கள் இயன்றால் ஒன்றிரண்டு விலையிலா ஊன்றுகோலை வாங்கி அனுப்பி வயதானோருக்கு வழித்துணை ஆயிடுக..........

-
Murthy Poongundran

Anbudan,
Vallalar Groups 
web    :
http://vallalargroupsmessages.blogspot.com
E-Mail : vallalargroups@gmail.com

அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி

--
Please visit Our WebSite for all Discussions: http://vallalargroupsmessages.blogspot.com/
---
You received this message because you are subscribed to the Google Groups "Vallalar Groups" group.
To post to this group, send email to vallalargroups@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/vallalargroups?hl=en-US.
 
 

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)