Thursday, September 20, 2012

[vallalargroups:4588] இலங்கை திருநாட்டில் சாவகச்சேரி - உலக சகோதரத்துவ விழா (190-வது வள்ளலார் அவதரித்த திருநாள்)




                                                                            அருட்பெருஞ்சோதி    அருட்பெருஞ்சோதி
                                                                                 தனிபெரும்கருணை     அருட்பெருஞ்சோதி

ஆன்மநேய அன்பர்களுக்கு வணக்கம் ,

              இப்பிரபஞ்சத்தில்  ஆத்மிக மையம் பாரதத்திருநாட்டின்  தென்கிழக்கே இலங்கை திருநாட்டில் சாவகச்சேரி பகுதியில்   அருட்பெருஞ்சோதி ஆண்டவர்  அருளால் , திருஅருட்பிரகாசவள்ளலார்  தலைமையில் உலக சகோதரத்துவ விழா (
190-வது வள்ளலார் அவதரித்த திருநாள்) நடக்க இருக்கின்றது. மனித பிறப்பின்  உண்மை , இறை நிலையின் ஆற்றல் இதனை உணர்த்தும் மார்க்கம் சன்மார்க்கம் . இவ்விழாவில் தாங்கள் குடும்பத்தினர் , உறவினர்களோடு  கலந்துகொண்டு ஆன்மலாபம் பெற அன்புடன் அழைக்கின்றோம்.

குறிப்பு : அழைப்பிதழ்  இணைக்கப்பட்டு உள்ளது.    
                                                                                  
                                                                                         என் மார்க்கம் இறப்பு ஒழிக்கும் சன்மார்க்கம் -  வள்ளலார்


                                                                                                                                                                                                                                                                                                                                                      தயவுடன்
                                                                                       
               திரு.  கனகசபாபதி கேதிஸ்வரன் மட்றும் குடும்பத்தினர் ,சன்மார்க்க அன்பர்கள் .


Anbudan,
Vallalar Groups 
To Receive Vallalar Messages - Click 
Subscribe

E-Mail : vallalargroups@gmail.com 
அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி

--
 
 

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)