Friday, February 3, 2012

[vallalargroups:4482] Arutperumjothi Thaniperumkarunai

சென்னை:வள்ளலார் தினத்தை முன்னிட்டு, வரும் 7 ம்தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து மதுபானக்கடைகள், அதை சார்ந்த பார்கள் அனைத்தும் மூட அரசு உத்தரவிட்டுள்ளது. அன்றைய தினம் மதுபான விற்பனை செய்யக்கூடாது எனவும், மீறினால் சம்பந்தப்பட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, மாவட்ட கலெக்டர்கள் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
* நபிகள் பிறந்த நாளை முன்னிட்டு நாளை (பிப்.5), தமிழகம் முழுவதும் மதுக்கடைகள் மூட ஏற்கெனவே <உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரு நாள் இடைவெளியில் இரண்டு நாட்கள் மதுக்கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 


--
Thanks and Regards

Micheal Xavier.

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)