- பசி என்பது கொலைக்கு சமம்.
- ஒரு படி கடந்து ,வள்ளலார், பசி என்பது மரண வேதனையை விட கொடியது என ஜீவகாருண்ய ஒழுக்கம் - Part 1-ல் கூறுகின்றார்
- நரக வேதனை, சனனவேதனை, மரண வேதனை என்கின்ற மூன்று வேதனைகளுங் கூடி முடிந்த வேதனையே பசிவேதனை என்று வள்ளலார் ஜீவகாருண்ய ஒழுக்கத்தில் கூறுகின்றார்
- அதனால் தான் ,வள்ளுவர் பசிக்கு உரிய குறளை , கொல்லாமை அதிகாரத்தில் வைத்து உள்ளார்கள்.
Anbudan,
Karthikeyan
2010/3/13 Balu Guruswamy <balovesfamily@gmail.com>
எத்தனயோ நூல்களில்எத்தனையோ அறம்கள் சொல்லப்பட்டிருப்பினும்,அத்துணை அறம் களிலும்சாலச் சிறந்தது...எல்லா உயிரையும் தன்னுயிராய் ஓம்பி,..தாம் பெற்ற உணவைஇல்லாத எல்லோர்க்கும் பகிர்ந்து கொடுக்கும் பண்பே!என்று அக்குறளில் வள்ளுவர் கூறுகின்றார்.இக்குறள் சன்மார்க்கத்தின் சாரத்தைக் கூறும் குறள்!பகுத்து உண்போம்! பல் உயிர் ஒம்புவோம்!பாலு குருசாமி2010/3/12 Jagannathan Narayanasamy <janakum1@yahoo.co.in>
'பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்' என்பது தாமும் வாழ்ந்து பிற உயிரினங்களின் வாழ்வையும் போற்ற வேண்டும், அவற்றிற்கு உதவி அவை வாழ வாய்ப்பளிக்க வேண்டும் என்னும் அருளுடைமைப் பண்பை லியுறுத்தவே, 'கொல்லாமை' என்னும் அருளின்நெறி அறத்தினபால் சேர்த்தார் எனலாம்.--- On Thu, 11/3/10, karunanidhi t <karunanidhi.t@gmail.com> wrote:From: karunanidhi t <karunanidhi.t@gmail.com>Subject: Re: [vallalargroups:2751] சத்-விசார கேள்விDate: Thursday, 11 March, 2010, 11:03 PM2010/3/11 Vallalar Groups <vallalargroups@gmail.com>:> இன்புற்று வாழ்க !!!>> பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்> தொகுத்தவற்றுள் எல்லாம் தலை - திருக்குறள் (322)>> இந்த திருக்குறள் "உணவை" பற்றியது.இந்த குறளை "விருந்தோம்பல்" அதிகாரத்திலோ> அல்லது உணவு பற்றிய தொடர்பு உடைய அதிகாரத்திலோ "வள்ளுவப் பெருந்தகை"> குறிப்பிட்டு இருக்கலாம் .>> ஏன் இந்த குறளை "கொல்லாமை" அதிகாரத்தில் கூறிப்பிட்டு உள்ளார்கள்?> Anbudan,> Vallalar Groups>> அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி>> --> To register to this vallalargroups, and Old Discussions>> To change the way you get mail from this group, visit:>> அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி> தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி>> எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்கஅன்புடையீர்!இதில்' பல்லுயிர் ஓம்புதல்' என்பதில் உயிர்களை பாதுகாக்கும்பண்பு வலியுறுத்தபடுவதால் கொல்லாமை அதிகாரத்தில் வந்துள்ளதுஎன்றும் அன்புடன்கருணாநிதி--To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/To change the way you get mail from this group, visit:அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதிதனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதிஎல்லா உயிர்களும் இன்புற்று வாழ்கTo register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/To change the way you get mail from this group, visit:அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதிதனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதிஎல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க--To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/To change the way you get mail from this group, visit:அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதிதனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதிஎல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
--
Anbudan,
Vallalar Groups
அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
To unsubscribe from this group, send email to vallalargroups+unsubscribegooglegroups.com or reply to this email with the words "REMOVE ME" as the subject.
No comments:
+Grab this
Post a Comment