அன்பரே ,
இங்கு ஏட்டு கல்வியை(உடல் கூறு) மட்டும் படித்து விட்டு , பொருள் நோக்கில் செயல் பட்டு கொண்டிருக்கும் மருத்துவர் கூறுவது அனைத்தையும் அப்படியே நம்ப வேண்டாம்.
உடல் கூறு, மனக் கூறு, உயிர் கூறு, ஆன்ம கூறு , இறைவனின் நிலை , நம்முடைய நிலை அனைத்தயும் தெளிவாக , அனுபவ பூர்வமாக பூர்த்தி அடைந்த நமது "வள்ளற் பெருமானே" மருத்துவர்.
வள்ளல் பெருமானை முழுமையாக நம்புங்கள்.
நமது வள்ளலார் , அருட்பெருஞ்சோதி அகவலில் ,
"முட்டைவாய் பயிலும் முழு உயிர் திரள்களை
அட்டமே காத்தருள் அருட்பெருஞ்சோதி"
என கூறுகிறார்.
என கூறுகிறார்.
முட்டையை , "முழு உயிருக்கு சமம்" என கூறுகிறார். மேலும் , அந்த முட்டையில் , தோற்று விக்கப்படும் அனைத்து உயிர்களையும் காக்க வேண்டும் என எல்லாம் வல்ல "அருட்பெருஞ்சோதி ஆண்டவரை" பிராத்திகின்றார்.
அன்புடன்,
அன்புடன்,
கார்த்திகேயன்
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
2010/3/10 குருவே சரணம் <p.omguruvenamaha@gmail.com>
அன்புள்ள ஆன்மிக அன்பர்களே--
முட்டை சைவமா அல்லது அசைவமா? மெலிந்து இருப்பவர்களுக்கு முட்டை கொடுக்க சொல்கிறார்கள் மருத்துவர்கள்.
- முருகவேல்
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
--
Anbudan,
Karthikeyan.J
Cell: 09902268108
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
No comments:
+Grab this
Post a Comment