"உருவ வழிபாடு கூடவே கூடாது என்று வள்ளலார் கூறுவது
வியப்பாக உள்ளது என்றும் அவரே இளமையில் கோவில்களுக்கு
சென்றார் என்றும்" கேட்டுள்ளது,
மிக மிக வியப்பாகத்தான் உள்ளது. இப்பொழுது என் வியப்பு என்னவென்றால்
"குருவே சரணம்" என்ற கோஷத்தால் நண்பர்
என்ன குறிப்பிடுகின்றார்?
சரணமடைந்த குருவிடம் அவர் வைத்த நம்பிக்கை எத்தகையது?
குருவின் வார்த்தைகளில் பரிபூரண பக்தி கொண்டோருக்கு
எல்லாம் எளிதில் விளங்கிவிடும்.
குருவின் அருள் கோடி நன்மை குவிக்கும்.
நம் குரு எல்லா கோவிலுக்கும் சென்றர்தான்,
இல்லை என்று சொல்லவில்லை.
எல்லா அனுபவங்களுக்கும் பின்னர்தான்
சாதகன் நலன் வேண்டி, மக்கள் நலம் வேண்டி,
வள்ளல் பெருந்தகை,
அருட் பெரும் ஜோதி மகாத்மியத்தையும்
சன்மார்க்க நெறிகளையும் தந்தார்.
குருவின் நெறியில் பரிபூரண சரணம்!
பாலு குருசுவாமி
2010/3/9 குருவே சரணம் <p.omguruvenamaha@gmail.com>
Dear Sarathyமிகவும் நன்றி. நான் இப்போதுதான் வள்ளலாரை பற்றி படிக்க ஆரம்பித்து இருக்கிறேன்.
" உருவ வழிபாடு கூடவே கூடாது" - என்று வள்ளலார் கூறுவது வியப்பாக உள்ளது. அவரும் இளமையில் எல்லா திருகோவில்களுக்கும் சென்றுள்ளார் (சென்னையில் உள்ள திருவொற்றியூர் கூட
முருகவேள்2010/3/8 M.Sarathy Mohan <dmsarate@gmail.com>அன்புள்ள அன்பருக்கு ,அய்யன் உருவ வழிபாடு கூடவே கூடாது.இது அய்யன் கட்டளை.ஜோதி வழிபாடு மட்டுமே நன்று சன்மார்கிகளுக்கு .அன்புடன்சாரதி2010/3/3 குருவே சரணம் <p.omguruvenamaha@gmail.com>
--ஆன்மீக அன்பர்களேஅருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்கஎங்கே வள்ளலாரின் விக்ரகம் கிடைக்கும். specifically in ஐம்பொன்.
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
--

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க--

No comments:
+Grab this
Post a Comment