Pages

Friday, March 19, 2010

Re: [vallalargroups:2770] சத்-விசார கேள்வி

  1. பசி என்பது கொலைக்கு சமம்.
  2. ஒரு படி கடந்து ,வள்ளலார், பசி என்பது மரண வேதனையை விட கொடியது என ஜீவகாருண்ய ஒழுக்கம் - Part 1-ல் கூறுகின்றார்
  3. நரக வேதனை, சனனவேதனை, மரண வேதனை என்கின்ற மூன்று வேதனைகளுங் கூடி முடிந்த வேதனையே பசிவேதனை என்று வள்ளலார் ஜீவகாருண்ய ஒழுக்கத்தில் கூறுகின்றார்   
  4. அதனால் தான் ,வள்ளுவர் பசிக்கு உரிய குறளை , கொல்லாமை அதிகாரத்தில்  வைத்து உள்ளார்கள்.
Anbudan,
Karthikeyan
 
2010/3/13 Balu Guruswamy <balovesfamily@gmail.com>
 
எத்தனயோ நூல்களில்
எத்தனையோ அறம்கள் சொல்லப்பட்டிருப்பினும்,
 
அத்துணை அறம் களிலும்
 
 சாலச் சிறந்தது...
 
எல்லா உயிரையும் தன்னுயிராய்  ஓம்பி,..
 
தாம் பெற்ற உணவை
 
இல்லாத எல்லோர்க்கும் பகிர்ந்து கொடுக்கும் பண்பே!
 
என்று அக்குறளில் வள்ளுவர் கூறுகின்றார்.
 
இக்குறள் சன்மார்க்கத்தின் சாரத்தைக் கூறும் குறள்!
 
பகுத்து உண்போம்! பல் உயிர் ஒம்புவோம்!
 
பாலு குருசாமி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
2010/3/12 Jagannathan Narayanasamy <janakum1@yahoo.co.in>
 
'பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்' என்பது தாமும் வாழ்ந்து பிற உயிரினங்களின் வாழ்வையும் போற்ற வேண்டும், அவற்றிற்கு உதவி  அவை வாழ வாய்ப்பளிக்க  வேண்டும் என்னும் அருளுடைமைப் பண்பை லியுறுத்தவே, 'கொல்லாமை' என்னும் அருளின்நெறி அறத்தினபால் சேர்த்தார் எனலாம்.  
--- On Thu, 11/3/10, karunanidhi t <karunanidhi.t@gmail.com> wrote:
 
From: karunanidhi t <karunanidhi.t@gmail.com>
Subject: Re: [vallalargroups:2751] சத்-விசார கேள்வி
Date: Thursday, 11 March, 2010, 11:03 PM
 
 
 
2010/3/11 Vallalar Groups <vallalargroups@gmail.com>:
> இன்புற்று வாழ்க !!! 
>  
> பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் 
> தொகுத்தவற்றுள் எல்லாம் தலை  - திருக்குறள்  (322)
>
>  இந்த  திருக்குறள் "உணவை" பற்றியது.இந்த குறளை "விருந்தோம்பல்" அதிகாரத்திலோ
> அல்லது உணவு பற்றிய தொடர்பு உடைய அதிகாரத்திலோ  "வள்ளுவப் பெருந்தகை"
> குறிப்பிட்டு இருக்கலாம் .
>  
> ஏன் இந்த குறளை "கொல்லாமை" அதிகாரத்தில் கூறிப்பிட்டு உள்ளார்கள்?
> Anbudan,
> Vallalar Groups
>
> அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி  தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
>
> --
> To register to this vallalargroups, and Old Discussions
>  
> To change the way you get mail from this group, visit:
>  
> அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
> தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
>  
> எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
 
அன்புடையீர்!
 
                      இதில்' பல்லுயிர் ஓம்புதல்' என்பதில்  உயிர்களை   பாதுகாக்கும்
பண்பு  வலியுறுத்தபடுவதால்  கொல்லாமை  அதிகாரத்தில்  வந்துள்ளது
 
என்றும்  அன்புடன்
 
கருணாநிதி
 
 
 
 
 
 
--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
  
To change the way you get mail from this group, visit:
  
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
  
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
 

The INTERNET now has a personality. YOURS! See your Yahoo! Homepage.

--
 
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
  
To change the way you get mail from this group, visit:
  
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
  
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
 

--
 
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
  
To change the way you get mail from this group, visit:
  
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
  
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
 
 
--
Anbudan,
Vallalar Groups
 
அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி
 

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
 
To unsubscribe from this group, send email to vallalargroups+unsubscribegooglegroups.com or reply to this email with the words "REMOVE ME" as the subject.

No comments:

Post a Comment