"எல்லா உயிர்களும்இன்புற்று வாழ்க "என "மனிதநேயத்தையும்" ஒரு படி கடந்து "ஆன்மநேயத்தை" உலகிற்கு அற்புதமாக எடுத்து காட்டியவர் வடலூர் இராமலிங்கசுவாமிகள் என அழைக்கப்படும் "திரு அருட்பிரகாச வள்ளலார்"
- எல்லா மனிதர்களிடமும் அன்பு காட்டுவது "மனித நேயம்"
- எல்லா உயிர்களிடமு அன்பு காட்டுவது "ஆன்மநேயம் "
இந்த ஆன்ம நேயத்தை வலியுறுத்தி, திருவருளால் இயற்றிய "திரு அருட்பாவில்" பல இடங்களில் கூறிப்பிட்டுள்ளார்.
- தனித் திருஅலங்கல் பகுதியில், "எவ்வுயிர்த்திரளும் என்னுயிர் எனவே எண்ணி நல்இன்புறச் செயவும்அவ்வுயிர்களுக்கு வரும் இடையூற்றை அகற்றியே அச்ச நீக்கிடவும்" எனவும்,
- "அருள்விளக்கமாலை" பகுதியில் "உயிர் கொலையும் , புலை பொசிப்பும் உடையவர்கள் எல்லாம் உறவினத்தார் அல்லர் !! அவர்கள் புற இனத்தார் " எனவும்,
- மற்றுமொரு பாடலில், "உயிரெலாம் ஒரு நீ திருநடம் புரியும் ஒருதிரு பொதுவென அறிந்தேன் " எனவும்,
- தனித் திருஅலங்கல் பகுதியில், "எவ்வுயிரும் பொதுஎனக் கண்டிரங்கி உபகரிக்கின்றார் யாவர் அந்தச் செவ்வியர்தம் செயல்அனைத்தும் திருவருளின் செயல் எனவே தெரிந்தேன்" எனவும்,
- மற்றுமொரு பாடலில், "கருணைஒன்றே வடிவாகி எவ்வுயிரும் தம்உயிர்போல் கண்டு" எனவும்,
· மேலும், மற்றுமொரு பாடலில்,
Anbudan,
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
No comments:
+Grab this
Post a Comment