சிலர் தேகம் வலிவு உள்ளதாக இருக்கவும் , அதிக சக்தி கொண்டதாக இருக்கவும் அசைவ உணவு ( மாமிச உணவு )௦ சிறந்தது என கூறுகிறார்களே? தெளிவு படுத்தவும்..
உலகிலேயே மிக பெரிய விலங்கு எது ?
யானை .. "யானை" சைவ உணவு சாப்பிட்டே , உலகிலேயே மிக பெரிய விலங்காகவும் , வலிவு உள்ள விலங்காகவும் வாழ்ந்து கொண்டு இருக்கின்றதுஅடுத்து.. "உலகிலேயே" மிக அதிக சக்தி கொண்ட விலங்கு எது ?
குதிரை. ஆம். நாம் சக்தியை Hourse Power-ல் குறிபிடுகின்றோம். குதிரை "சைவ உணவு" சாப்பிட்டே மிகவும் அதிக சக்தி கொண்ட விலங்காக வாழ்ந்து கொண்டு இருக்கின்றது
எனவே தேகம் வலிவு உள்ளதாக இருக்கவும் , அதிக சக்தி கொண்டதாக இருக்கவும் சைவ உணவே சிறந்தது
Anbudan,
Vallalar Karthikeyan
Cell: 09902268108
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
No comments:
+Grab this
Post a Comment