Friday, January 29, 2010

Re: [vallalargroups:2611] தை பூசம் விளக்கம்

மிக அற்புதம். வாழ்த்துக்கள்!.

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

Dr.M.S.Thiru Arul Prakasam.M.B.A., F.P.M.,
CEO
Media Minds Interactive Inc.


On 1/28/10, Balu Guruswamy <balovesfamily@gmail.com> wrote:
> தைப்பூச விளக்கம், தன்னிலை விளக்கமாக ...........
>
> முன்னிலை வைத்தமைக்கு
>
> நன்றி, மேலும்
> பாராட்டுக்கள்!
>
> அருட்பெருஞ் ஜோதி! அருட்பெருஞ் ஜோதி!
>
> தனிப் பெருங் கருணை! அருட்பெருஞ் ஜோதி!
>
> கு.பாலுச்சாமி
>
>
>
>
>
>
> 2010/1/28 malai perumal <padmaatkcy@yahoo.co.in>
>
>> Thank U for Thai pusam informationcould U send the programe in return so
>> that I can visi morrow
>>
>> G.Malaiperumal
>>
>> --- On *Fri, 8/1/10, arumugha arasu.v.t <arumughaarasu@gmail.com>* wrote:
>>
>>
>> From: arumugha arasu.v.t <arumughaarasu@gmail.com>
>> Subject: [vallalargroups:2548] தை பூசம் விளக்கம்
>> To: vallalargroups@googlegroups.com
>> Date: Friday, 8 January, 2010, 4:03 PM
>>
>>
>> அன்புள்ள சன்மார்க்க அன்பருக்கு,
>>
>> *தை பூசம் விளக்கம் *
>>
>> நமது வள்ளல் பெருமான் தை பூச நாளை
>> ஞானத்தின் வெளிப்புற நாளாக காட்டினார்கள்..
>> காரணம்
>> தை மாதத்தில் பூசம் நட்சத்திரம் வருகின்ற தினம் மிகவும்
>> ஒரு சிறப்பு வாய்ந்த தினமாகும்.
>> தை மாதத்தை மகர மாதம் என்று அழைப்பார்கள்.
>> மகரம் என்பது முடிந்த நிலையினை குறிப்பது.
>> அகரம் + உகரம் + மகரம் = ஓம்
>> தை மாதத்தில் பூசம் நட்சத்திரம் வருகின்ற நாள்
>> சூரியன் உதிக்கின்ற நேரத்தில் சந்திரனும் வானத்தில்
>> இருக்கும். அப்போது ஞான சபையில் இருந்து
>> அக்னியான ஜோதி காண்பிக்கப் படும்.
>> அதாவது சூரிய சந்திர ஜோதியுள் ஜோதி
>> சந்திரன் என்பது மன அறிவு,
>> சூரியன் என்பது ஜீவ அறிவு
>> அக்னி என்பது ஆன்மா அறிவு.
>> சந்திரன் சூரியனில் அடங்கி
>> சூரியன் அக்னியில் அடங்கி
>> அக்னி ஆகாயத்தில் அடங்கும் என்பதே
>> தை பூசம்.
>> மனம் ஜீவனில் அடங்கி
>> ஜீவன் ஆன்மாவில் அடங்கி
>> ஆன்மா சிவத்துடன் கலந்து விடும்
>> என்பதை காட்டவே தை பூசம்
>> நமது வள்ளல் பெருமானால்
>> அளிக்கப்பட்டது.
>> மேலும்
>> தை பூசத்தில் அதி காலை ஜோதி தரிசனம்
>> மட்டுமே உண்மை தத்துவமாக
>> வள்ளல் பெருமானால் விளக்கப்பட்டது.
>> மற்ற மாத பூசங்கள் எல்லாம் பிற்காலத்தில்
>> ஏற்படுத்தப் பட்டன.
>>
>> அன்புடன்
>> விழித்திரு ஆறுமுக அரசு
>>
>> --
>> அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
>> தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
>> எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
>>
>> அன்புடன்
>>
>> விழித்திரு ஆறுமுக அரசு
>> --
>> To register to this vallalargroups, and Old Discussions
>> http://vallalargroupsmessages.blogspot.com/
>>
>>
>> To change the way you get mail from this group, visit:
>> http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
>>
>> அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
>> தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
>>
>> எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
>>
>>
>> ------------------------------
>> Your Mail works best with the New Yahoo Optimized IE8. Get it
>> NOW!<http://in.rd.yahoo.com/tagline_ie8_new/*http://downloads.yahoo.com/in/internetexplorer/>.
>>
>>
>> --
>> To register to this vallalargroups, and Old Discussions
>> http://vallalargroupsmessages.blogspot.com/
>>
>> To change the way you get mail from this group, visit:
>> http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
>>
>>
>> அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
>> தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
>>
>> எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
>>
>
> --
> To register to this vallalargroups, and Old Discussions
> http://vallalargroupsmessages.blogspot.com/
>
> To change the way you get mail from this group, visit:
> http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
>
> அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
> தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
>
> எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க


--
Regards,
M.S.Thiru Arul Prakasam.M.B.A.,

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/

To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)