Ramalinga did not attain any samadhi . We sholuld not use the word samadhi for ramalinga's attainment...Samadhi is very common thing which can attain even by you with some methods and practices by thapas . But vallal permaanar was Astonishingly mingled with god and his physical body particles were disintegerated and mixed with this universe .so he is present every where in this prapancha.....
Sir,
I request you to give me the following detail:
Exact time at which St.Vallalar attained samadhi on Thai Poosam day.
With regards
Sivaraman
9940681855
2010/1/21 Karthikeyan J <karthikeyan.jayapal@googlemail.com>
--எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !!
சிலர் தேகம் வலிவு உள்ளதாக இருக்கவும் , அதிக சக்தி கொண்டதாக இருக்கவும் அசைவ உணவு ( மாமிச உணவு )௦ சிறந்தது என கூறுகிறார்களே? தெளிவு படுத்தவும்..
உலகிலேயே மிக பெரிய விலங்கு எது ?
யானை .. "யானை" சைவ உணவு சாப்பிட்டே , உலகிலேயே மிக பெரிய விலங்காகவும் , வலிவு உள்ள விலங்காகவும் வாழ்ந்து கொண்டு இருக்கின்றது
அடுத்து.. "உலகிலேயே" மிக அதிக சக்தி கொண்ட விலங்கு எது ?
குதிரை. ஆம். நாம் சக்தியை Hourse Power-ல் குறிபிடுகின்றோம். குதிரை "சைவ உணவு" சாப்பிட்டே மிகவும் அதிக சக்தி கொண்ட விலங்காக வாழ்ந்து கொண்டு இருக்கின்றது
எனவே தேகம் வலிவு உள்ளதாக இருக்கவும் , அதிக சக்தி கொண்டதாக இருக்கவும் சைவ உணவே சிறந்தது
Anbudan,
Vallalar Karthikeyan
Cell: 09902268108
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதிஎல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
--
sivaraman
--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

No comments:
+Grab this
Post a Comment