Thursday, July 30, 2009

[vallalargroups:1916] வள்ளலார் காட்டும் "உண்மை கடவுள்" - Part 4

Inbutu Vazga

Dear All,
 
THIS SECTION IS VALLALAR HANDWRITTEN

அவ வாலிப பருவம் தோன்றுவதற்கு முன்னரே எல்லா உயிர்கட்கும் இன்பம் தருவதற்கு  அகத்தும் , புறத்தும் விளங்குகின்ற அருட்பெருஞ்சோதி உண்மை கடவுள் ஒருவரே என்று அறிகின்ற மெய்அறிவை விளக்குவித்து அருளினீர்.
வாலிப பருவம் தோன்றிய போதே
  • சைவம் ,
  • வைணவம் ,
  • சமணம் ,
  • பவுத்தம்
 
முதலாக பலபெயர் கொண்டு பலபட விரிந்த , அளவிறந்த சமயங்களும், அச் சமயத்தில் குறித்த  சாதனங்களும் , தெய்வங்களும் , கதிகளும் தத்துவ சித்தி விகற்பங்கள் என்றும் , அவ் அவ் சமயங்களில் விரிந்த
  • வேதங்கள் ,
  • ஆகமங்கள் ,
  • புராணங்கள் ,
  • சாத்திரங்கள்
முதலிய கலைகள் எல்லாம் தத்துவ சித்தி கற்பனை கலைகள் என்றும் ,
உள்ளபடியே எனக்கு அறிவித்து அச் சமய ஆசாரங்களை சிறிதும் அனுட்டியாமல் தடை செய்வித்து அருளினீர்.

அன்றியும்,
  • வேதாந்தம் ,
  • சித்தாந்தம் ,
  • போதந்தாம் ,
  • நாதாந்தம் ,
  • யோகந்த்தம் ,
  • கலாந்தம்
முதலாக பல பெயர் கொண்டு பலப்பட விரிந்த
மதங்களும் , மார்கங்களும் சுத்த சன்மார்க்க அனுபவ லேச சித்தி பேதங்கள் என்று அறிவித்து அவைகளையும் அனுட்டியாதபடி தடை செய்வித்து அருளினீர்.
 

With KindRegards,
Karthikeyan.J

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

--~--~---------~--~----~------------~-------~--~----~
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/

To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)