சத்விசாரம் - நமது குற்றத்தையும் , இறைவனின் பெருமையினையும் விசாரித்தல்....,
- எழுவினும் வலிய மனத்தினேன்.
- மலஞ்சார் ஈயினும், நாயினும் இழிந்தேன்.
- புழுவினும் சிறியேன்
- பொய் விழைந்துழல்வேன்.
- புன்மையேன்.
- புலைத் தொழிற் கடையேன்.
- வழுவினும் பெரியேன்
- மடத்தினும் பெரியேன்.
- மாண்பிலா வஞ்சக நெஞ்சக் குழுவினும் பெரியேன்.
அம்பலக் கூத்தன் குறிப்பினுக் கென் கடவேனே...,
Anbudan,
Vallalar Groups
அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
No comments:
+Grab this
Post a Comment