வள்ளலார் "உண்மை கடவுளை" எப்பொழுது விளங்கியதாக கூறுகிறார் ?
விடை:வள்ளலாரின் சத்திய பெரு விண்ணப்பத்தில் இருந்து ...,
வள்ளலார் 1871-பிறகு உண்மை கடவுளை கண்டு பிடித்ததாக கூறி வருகிறார்கள்.
அப்படி எனில் , வள்ளலார் ஏன் "கருவில் கலந்த துணையே" என்று பாட வேண்டும்..?
மேலும் வள்ளலார் , தனது சத்திய பெரு விண்ணப்பத்தில் , தான் எப்போது "உண்மை கடவுளை" உணர்ந்ததாக,தெளிவாக , தனது கைப்பட எழுதி உள்ளார்...
"வாலிப பருவம் தோன்றுவதற்கு முன்னே , எல்லா உயிர்கட்கும் இன்பம் தருவதற்கு , அகத்தும் , புறத்தும் விளங்குகின்ற "அருட்பெருஞ்சோதி உண்மை கடவுள்" ஒருவரே உள்ளார் என்று அறிகின்ற மெய்யறிவை விளக்குவித்து அருளினீர்"
எனவே , வள்ளலாருக்கு "அருட்பெருஞ்சோதி உண்மை கடவுளை" , வாலிப பருவம் முதற் கொண்டே தெரியும்.
எனவே , வள்ளலார் பேரறிவை , நமது சிற்றறிவை கொண்டு அளவிடாமல் , "அற்ப அறிவு " என்று மட்டம் தட்டாமல், நமது அற்ப அறிவை எண்ணி பார்க்க வேண்டும் ....
Vallalar Written Sathya peru vinnappam page attached for reference....
Anbudan,
Vallalar Groups
அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
No comments:
+Grab this
Post a Comment