அருளே நம்பொரு லருளே நம்மொளி
அருளே நாமறி வாயென்ற சிவமே.
அருள் அல்லாத பொருள் ஒன்று நமக்கு வேண்டாம்;
ஏன் எனில் அருளே பொருளாவது நாம் கண்டோம்.
அருளே நம் உள்ளுறை ஒளியாகவும்,
அருளே அருட் பெரும் ஜோதி ஆண்டவரை அறிய
வைக்கும் அறிவாகவும் இருக்கிறது என
அருட் பெரும் ஜோதியாம் சிவம் அருளியது.
Be materialistic in order to earn Grace only
as Grace is the only aim of all our pursuits.
It is the Grace which has lit the light in you
and it is the same Grace lit the light of your knowledge of Grace.
அருளே நம்குல மருளே நம்மினம்
அருளே நாமறி வாயென்ற சிவமே.
நாம் யாவரும் அருளின் கருணையால் அவதரித்த ஆன்மாக்கள்.
எனவே அருளே நம் குலம்.
நமக்கு அருள் அல்லாது வேறு ஒரு துணை இல்லை.
எனவே நமது குழுமம் அருளே ஆகிறது.
இவையாவையும் அறிய வைத்ததும் அருளே என
அருட் பெரும் ஜோதியாம் சிவம் அருளியது.
Our Origin is Grace and our race is also Grace
and we came to know the Grace by it's Grace.
அருளே நஞ்சுக அருளே நம்பெயர்
அருளே நாமறி வாயென்ற சிவமே.
அருளே நமது சுகம்; நமது பெயரும் அருளே.
இவையாவையும் அறிய வைத்ததும் அருளே என
அருட் பெரும் ஜோதியாம் சிவம் அருளியது.
Grace is our pleasure and our name is Grace
and we came to know the Grace by it's Grace.
அருளொளி யடைந்தனை அருளமு துண்டனை
அருண்மதி வாழ்கவென் றருளிய சிவமே.
ஒளிப்பேரினை அருளால் அடைந்தாய்;
அருளின் தயவால் அமுதினை உண்டாய்.
சூரியரும் சந்திரரும் போல் வாழ்வாங்கு வாழ்வாய்
என அருட் பெரும் ஜோதியாம் சிவம் அருளியது.
Grace bestowed you the inner Glow
and it blessed you bliss and peace.
You are going to glow like Sun and Moon
in an eternal life.
அருணிலை பெற்றனை அருள்வடி வுற்றனை
அருளர சியற்றுகென் றருளிய சிவமே.
அருள் தன்பெருநிலையை அருளியதால்
அருள் வடிவினைப் பெற்றாய்.
நீ அருளாட்சி புரிக என
அருட் பெரும் ஜோதியாம் சிவம் அருளியது.
By the grace of Grace, you got the form of Grace
and rule your life with all the full Grace filled in you.
அருட் பெரும் ஜோதி! அருட் பெரும் ஜோதி!
தனிப் பெரும் கருணை! அருட் பெரும் ஜோதி!
பாலு குருசுவாமி
--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
Vadalur Jothi Ramalinga Swamigal(Thiru Arut Prakasa Vallalar , Ramalinga Adigalar) Concepts , Vallalar Education ,Vallalar Study Material , Vallalar MP3 Speeches , Vallalar DVD , Vallalar Books,Vallalar Functions - Information Sharing etc
Monday, May 24, 2010
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
"நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ! வலிய வழக்கிட்டு மானங் கெடுத்தேனோ! தானங் கொடுப்போரைத் தடுத்து நின்றேனோ! கலந்த சினேகரைக் கலகஞ் செய்தேன...
-
"அருளே நம் இனம்; அருளே நம் குலம் என்ற சிவமே" - vallalar வாத்து தன்னுடைய ஆறு குட்டிகளுடன் ஒரு பகுதியை கடக்கிறது ....
-
ஒழிவில் ஒடுக்கம் - பாகம் - 1 முன்னுரை : இன்னூலை அருளியவர் காழிக் கண்ணுடைய வள்ளல் ஆவார் - இவர் , திருஞான சம்பந்தரின் முதல் மாணாக்க...
-
pl. go through the following. YOGAPOORNAVIDYA...PRANAYAMAM PRANANAYAMA Proper breathing profoundly improves our whole physical and...
-
http://www.4shared.com/dir/7141181/e1c6d6a4/sharing.html 2008-07-14 VALLALAR SONG LYRICS AND FONTS 5 file(s) File Fol...
-
புடம் போடுதல் என்றால், தங்கத்தை நெருப்பில் காட்டி அடிப்பார்கள், அவ்வாறு செய்யும் போது தங்கமானது சுத்தமாகும், அதோடு அதன் அழுக்குகளு...
-
ANBAE SIVAM. Dear Guruji, After long time I have another thesis from guruji to contemplate.Read several times but with limited spiritual m...
-
25.10.13 ORUMAI - Divine Oneness - Soul Oneness Vallalar says thus : Compassion has made me reach s...
-
-- Best Regards, ArulThiru.Babu Sadhu, Arutperunjothi Vallalar Charitable Trust, Thiruvannamalai. Mob: +91 9942776351 www.vallalarmission.or...
-
Follow this link to join my WhatsApp group: https://chat.whatsapp.com/AAgLp6omHL593fVzVv3dk2 contact us ...8971233966 -- You rece...
Contact Form
Translitrator(English to Tamil)
Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)
No comments:
+Grab this
Post a Comment