Showing posts with label உஷ்ணம். Show all posts
Showing posts with label உஷ்ணம். Show all posts

Friday, October 9, 2009

[vallalargroups:2262] Re: Fwd: மூலாதாரம் எது என்பதன் ஆதாரம் - சித்தர் சுப்பிரமணியர் ஞானம்

அன்பு சன்மார்க்க அன்பருக்கு,
சாகாக் கலை என்பதே அசுத்த மாயா காரியமாக இருக்கும் உடலை சுத்த தேகமாக மாற்றும் பயிற்சிதான். நமது அசுத்த மாய உடலை அதி உஷ்ணத்தினால் தவிர வேறு எதனாலும் மாற்ற முடியாது என்று நமது வள்ளல் பெருமான் கூறி உள்ளார்கள். மேலும் உஷ்ணம் என்பதுதான் ஞானத்தை அடைவதற்கான சாதனம். 
நாம் உண்ணும் உணவு உஷ்ணம் என்னும் சக்தியாக மாறி நம் உடலை வளர்ப்பதற்கு பயன்படுகிறது. மேலும் உஷ்ணம் இல்லையேல் இந்த உலக இயக்கமே இல்லை.
மேலும் அண்ட பிண்டம் பற்றி கூறி இருககிறீர்கள்.
பொதுவாக அண்டம் என்றால் இந்த உலகத்தையும் பிண்டம் என்றால் நமது உடலையும் கூறுவார்கள். ஆனால் அண்டத்தில் அண்டம், அண்டத்தில் பிண்டம், பின்ன்டத்தில் அண்டம், பிண்டத்தில் பிண்டம் உள்ளன.
நமது உடலில் பிண்டத்தில் பிண்டம் நமது கழுத்துக்கு கீழ் உள்ள பகுதி ஆகும். பிண்டத்தில் அண்டம் கழுத்துக்கு மேல் உள்ள தலை பகுதி ஆகும். அண்டத்திற்கும் பிண்டதிற்கும் இடையில் கண்டம் உள்ளது.
அதே போல் அண்டத்தில் அண்டம் ஆகாயம் ஆகும். அண்டத்தில் பிண்டம் நமது பூமி மற்ற சூரிய, சந்திர, நட்சத்திரங்கள் ஆகும். 
அந்த ஆகாயத்தில் சூரியனைப் போல் பல்லாயிரக்கணக்கான சூரியர்கள் உள்ளார்கள். இருப்பினும் வானம் என்றும் உஷ்ணதினாலோ குளிர்சியின்னாலோ பாதிக்கப் படுவதில்லை. 
அதுபோல் நமது பிண்டத்தில் உள்ள அண்டத்தில் ஆயிரம் சூரியர்களின் உஷ்ணத்தை தாங்கக் கூடிய சக்தி உள்ளது.
மேலும் நமது ஆன்மா ஆயிரம் கோடி சூரிய பிரகாசம் உடையது. அது அசுத்த மாயா காரிய அணுக்களால், ராக துவேஷங்களால் திரையாக மறைக்கப்பட்டு இருக்கிறது. அந்த மாய காரிய அணுக்கள் சுத்த அணுக்களாக மாறுவதற்கும், ராக துவேஷங்கள் நீங்குவதற்கும், திரை விலகுவதற்கும் உடலை அதி உஷ்ணமாக மாற்ற வேண்டியது மிக முக்கியம் என்று நமது வள்ளல் பெருமான் கூறி இருக்கிறார்கள்.
மேலும் சூரிய கலையினாலோ, அக்னி கலையினாலோ உடல் சாம்பலாகவோ, சாம்பல் நிறமாகவோ மாறவே மாறாது.
அதைவிட நமது உடல் சிவந்த நிறத்துடன் மாற்றம் அடையும். 
நமது உடலில் உள்ள சுருக்கங்கள் மாறி நரை முடியும் கரு முடியாக மாறும். 
மேலும் சித்தர்களுக்கான பயிற்சி என்று எதுவும் இல்லை. ஏனென்றால் சித்தர்கள் என்பவர்கள் நம்மைப் போல் சாதரண மனிதர்களாக இருந்து விட்ட குறை வாசத்தால் ஞான நிலைக்கான பயிற்சியினை மேற்க்கொண்டு பன்னிரண்டு ஆண்டுகள் பயிற்சி செய்து பதின்மூன்றாம் ஆண்டு சுத்த தேகத்தை பெற்றவர்கள். 
நாமும் சித்தர்கள் ஆகலாம். அதற்க்கு தேவை நம்பிக்கை மற்றும் தேடுதல். அதை விடுத்து நாமும் பயந்து மற்றவர்களையும் பயமுறுத்துவதன் மூலம் ஆன்மீக பாதையில் முன்னேற முடியாது.
மேலும் கோபம், பயம், காமம், அகங்காரம் ஆகிய நம்மை கீழ் நிலைக்கு தள்ளும் அனைத்தையும் நாம் நமது ஆன்மா அறிவினால் நீக்கிக் கொள்ள முடியும்.
ஆகவே சந்தேகத்தை விடுத்து உண்மையை தேடுங்கள் கண்டடைவீர்கள்.
மேலும் விளக்கம் அடுத்த கடிதத்தில்,
அன்புடன்
விழித்திரு ஆறுமுக அரசு 

2009/10/9 Maheshkanna <maheshkanna007@gmail.com>
தவத்தின் முளுபயனை பெறுவதற்காக உடம்பு அதற்கான தகுதியை பெறவேண்டும்

மகேஷ்கண்ணன்

2009/10/9 gopinath loganathan <gopinathloganathan@gmail.com>
Neerai veli etruvanthan payan enna ?

Gopi

2009/10/9 Maheshkanna <maheshkanna007@gmail.com>

சாம்பல் நிறம் உஷ்ணத்தால் வருவதில்லை அது அமிர்தத்தை யார் ஒருவர் முமையாக உங்கிராரோ அவர்கள் சாம்பல் நிறத்தை பெறுவர் ...அமிர்தம் எது என்பது நான்கு மாதம் முழுமையாய் யார் ஒருவர் தவம் செய்கிறாரோ அவருக்கு சித்த ஆசிரியர்களால் உணர்த்தப்படும்  (ரகசியம் காக்கப்பட வேண்டியவை )

நீரை சுண்ட காய்ச்சிப் பருகுவதன் பயன் உடம்பில் உள்ள நீரை சிறிது சிறிதாக வெளிஎருவத்ட்காக

சுத்த சன்மார்க்கம் என்பது ஆன்மாக்கள் சித்த புருஷர்கள் ஆவதட்காகவே

மகேஷ்கண்ணன்

2009/10/9 gopinath loganathan <gopinathloganathan@gmail.com>

Sir sambal ednru sonnathan porul  sambal alla udalin niram karukum athavathu nalla niramudayvargal sambal niram avathudan avargal uudal ushnam kobamaga veliyerum , thookam kurayum enbathu .Anal in tha payirchiyinal prechaniaigal adhigam agumey thavira kuraya vaipu illai . intha neri sithhargalukana neri enbathu en karuthu , satharanamaga vazum makaluku  ithu seripatuu varathu ithai patri neengal enna ninaikreergal

 neerai sunda kaichi paruguvathan payan enna ?

Gopi

2009/10/9 Maheshkanna <maheshkanna007@gmail.com>

அன்பார்ந்த அன்பர்க்கு

ஞாயிறு திங்கள் புதன் வெள்ளி சூரிய கலைஈளும் செவ்வாய் சனி சந்திர கலைஈளும் வியாழன் சூரிய அல்லது சந்திர கலைஈளும் சுவாசிக்க வேண்டும் ஒரு நாளைக்கு ஒரு வேலையே உன்ன வேண்டும் நீரை சுண்டக்காய்ச்சி பருக வேண்டும் குறைந்தது பத்து மணி நேரம் தவத்தில் இருக்க வேண்டும் இப்படி தினமும்  செய்தால் உடலானது உஷ்ணப்படும் உஷ்ணத்தை குறைக்க குளிர்ச்சியான பகுதியில் தவம் செய்யலாம் (உஷணத்தை குறைக்க இது ஒரு வலி இது போன்று பல வலிகள் உள்ளன ) ஆனால் சாம்பல் ஆகும் அளவிக்கு வருவதக்கு வாய்ப்பில்லை . உடல் ஆன்மா வெளிஎருவதட்கான ஒரு கருவி மட்டுமே.......

மகேஷ்கண்ணன்

2009/10/8 gopinath loganathan <gopinathloganathan@gmail.com>

Sir forgive me for typing in english i do not have the tamil font

in Ema sithi

Suriya kalaiyil swasipathan moolam ayul perugum endrum chandira kalayil swasipathanan moola ayul nashta padum endru kooriyullergal
enaku enna ayyam endral sooriyanum sandiranum mari mari varum pozuthu ulagam ushnam kulirchi ( hot and cold ) erpatu uyir uruvangathkana thatpa vetpa nilai urvagirathu . andathil ullathu thann pindathil ullathu pindathil ullathu thaan andathil ullathu . athan adipadayil sooriya kalai adthigamanla udal ushnam athigam agi pindam sambal agatha ? ithu yen thanipatta santhegam

anbudan
Gopi

2009/10/7 arumugha arasu.v.t <arumughaarasu@gmail.com>


2009/10/7 arumugha arasu.v.t <arumughaarasu@gmail.com>
அன்பு சன்மார்க்க தம்பிக்கு,
தேடுதல் உள்ளவ்ராலேயே கண்டடைய முடியும். 
தங்களது தேடுதல் உங்களுக்கு நிச்சயம் வழி காட்டும்.
யோகா என்பது அடிப்படயாக உடலை பேணி வளர்ப்பதற்கு உதவுகிறது. 
நமது சன்மார்க்கம் பல ஆயிரம் ஆண்டுகளாக சித்தர்களால் வளர்க்கப்பட்டு நமது வள்ளல் பெருமானின் வருகைக்கு பிறகு தூய்மை பெற்றது. நமது வள்ளல் பெருமானுக்கு முன்னர் சித்தர்களால் மறைபொருளாகவே சன்மார்க்க சாதனம் பயன்படுத்தப் பட்டு வந்தது. 
நமது சன்மார்க்கத்திற்கு சாதனமாக நமது பேருமானரால் சொல்லப்பட்டது 
அ. ஏமசித்தி
ஆ. சாகா கல்வி 
இ. தத்துவ நிக்கிரகம் 
ஈ. கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல்
முதலில் ஏமசித்தி என்றால் சித்தர்கள் ஏமம் என்பதற்கு தங்கம் என்று பொருள் கூறி இருக்கிறார்கள். அதாவது சாதாரண உலோகத்தை மாற்று உயர்ந்த தங்கமாக மாற்றுவதை ஏம சித்தி என்று பயன்படுத்தினார்கள். சரி சாகா கல்விக்கும் தங்கம் செய்யும் கலைக்கும் என்ன சம்பந்தம்.
இதற்க்கு ஒரு விதி இருக்கின்றது. 
எந்த ஒரு பொருள் தாழ்ந்த உலோகத்தை மாற்று உயந்த பொன்னாக மாற்றுகிறதோ அந்த பொருள் நமது தேகத்தில் உள்ள அசுத்தத்தை நீக்கி சுத்த தேகமாக மாற்றும். அதக்குதான் வாத வித்தை என்று பெயரிட்டு மறைமுகமாக உண்மையில் ஞானத்தில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு மட்டும் போதித்து வந்தார்கள்.
அடுத்து ஏமம் என்றால் சூரியனை குறிக்கும். 
நமது மூச்சுக்கும் நமது ஆயுளுக்கும் தொடர்பு உள்ளதை அறிந்து. அந்த மூச்சின் மூலமாய் மரணமில்லா நிலையினை அடைவதற்கு வழி கண்டுபிடித்தார்கள்.
நாம் உள்ளிழுத்து வெளி விடும் காற்று மூக்கு துவாரங்கள் இரண்டின் வழியாக மாறி மாறி வந்து போகின்றன. இதில் வலது நாசியில் வரும் காற்றை சூரிய கலை என்றும் இடது நாசியில் வரும் காற்றை சந்திர கலை என்றும் கூறி இருக்கிறார்கள்.
சூரிய கலை ஆயுளை விருத்தி செய்யும் என்றும் சந்திர கலை ஆயுளை நஷ்டப்படுத்தும் என்றும் அதனால் நாம் எப்போதும் சூரிய காலையிலேயே சுவாசம் செய்ய வேண்டும் என்றும் சித்தர்கள் வகுத்து வைத்தரர்கள். 
ஆக ஏம சித்தி என்பது தங்கம் செய்யும் கலையில் வல்லவனாவதுடன் எப்போதும் சூரிய கலையில் சுவாசம் நடைபெற  பயிற்சி  பெற்று சூரிய கலை அனுபவத்தை பெறுவதாகும்.
மேலும் அடுத்த கடிதத்தில்
அன்புடன்
விழித்திரு ஆறுமுக அரசு 

2009/10/7 karthik keyan <karthikeyan1883@gmail.com>

Dear Anna,
 
               I need a clarification, which can change my life through a path where i can myself
get the answer. I was little bit confused in the above mail, actually am practicing yoga, my true searching was enlightment. In the above mail it shows, it will not happen through yoga.
Can i know , wat is the real practice that in sanmargam teaches to attain the enlightment level. Dont mistake, if i asked any thing wrong.

---------- Forwarded message ----------
From: Balu Guruswamy <balovesfamily@gmail.com>
Date: 2009/10/5
Subject: [vallalargroups:2233] Re: Fwd: மூலாதாரம் எது என்பதன் ஆதாரம் - சித்தர் சுப்பிரமணியர் ஞானம்
To: vallalargroups@googlegroups.com


Nal Valthukkal Arumugha Arasu!

"Ettum irandum" villakkam Inithana!

Arut Prakasar nmmai ellam Marana mila Peru Valvil uyvikka thiru ulam kondar!

Avar karunai thaniperun Karunai!  ulagai Valvikka vantha Arut Perun Jothi!

Thangal idhu ponra karuthukalai nanraga eluthugireergal.

Elorum Inbutru Valga!

Arut Perunjothi!  Arut Perunjothi!
Thani Perun Karunai!  Arut Perunjothi!

Anban

Balu Gurusamy

2009/9/25 arumugha arasu.v.t <arumughaarasu@gmail.com>


---------- Forwarded message ----------
From: arumugha arasu.v.t <arumughaarasu@gmail.com>
Date: 2009/9/25
Subject: Re: மூலாதாரம் எது என்பதன் ஆதாரம் - சித்தர் சுப்பிரமணியர் ஞானம்
To: Dhanapal Thirumalaisamy <dhanapal.thirumalaisamy@gmail.com>


அன்புள்ள சன்மார்க்க அன்பருக்கு, 
எட்டும் இரண்டும் என்பதற்கு விளக்கத்தை சித்தர்கள் மறைத்து வைத்தார்கள். காரணம் எட்டும் இரண்டும் என்பது சன்மார்க்கதிற்கான பயிற்சி. இப்பயிற்சி குரு மூலமாய் மேற்கொள்ள வேண்டிய பயிற்சி. தவறாக பயிசி செய்தால் உடல் உபாதைகள் ஏற்பட்டு உடல் நலக் குறைவு ஏற்படுவதுடன் மன நல குறைவும் ஏற்ப்படும். 
நமது வள்ளல் பெருமானும் 
எட்டு இரண்டு என்பது இயலு முற்படிஎன 
அட்ட நின்று ஓங்கிய அருட்பெரும்ஜோதி 
என்று கூறி உள்ளார்கள்.
ஆக எட்டு என்பதற்கு தமிழில் அ என்ற எழுத்து எண்ணாக பயன்படுத்த படுகிறது. இரண்டு என்பதற்கு உ என்ற எழுத்து எண்ணாக பயன்படுத்த படுகிறது. அ என்பது அடி என்ற பதத்திலும் உ என்பது உச்சி என்ற பதத்திலும் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆக அடி முடி என்பதைத்தான் எட்டும் இரண்டும் என்று பயன்படுத்தினார்கள். அடி என்றால் கால் கால் என்றால் காற்று உச்சி என்றால் தலை தலை என்றால் அண்டம் ஆக காற்றை அண்டத்திற்கு ஏற்றும் பயிற்சியே எட்டும் இரண்டும் என்று சித்தர்கள் மறைத்து வைத்தார்கள். நமது சன்மார்க்க அன்பர்கள் பயன்பெறும் பொருட்டு இந்த ரகசியயத்தை வெளியிட்டு உள்ளேன்.
மேலும் விளக்கம் அடுத்த மடலில்.
அன்புடன்
விழித்திரு ஆறுமுக அரசு 

2009/9/24 Dhanapal Thirumalaisamy <dhanapal.thirumalaisamy@gmail.com>

<<<எட்டு இரண்டும் அறியாத மூடர் தானே>>>
 
இந்த எட்டும் ரெண்டும் எது என நண்பர் ஒரு மேற்பதிவை இட வேண்டுகிறேன்.
 
நன்றி.


 
2009/9/24 arumugha arasu.v.t <arumughaarasu@gmail.com>



---------- Forwarded message ----------
From: arumugha arasu.v.t <arumughaarasu@gmail.com>
Date: 2009/9/24
Subject: மூலாதாரம் எது என்பதன் ஆதாரம் - சித்தர் சுப்பிரமணியர் ஞானம்
To: vallalargroups@googlegroups.com


மூலாதாரம் எது என்பதன் ஆதாரம் - சித்தர் சுப்பிரமணியர் ஞானம் 
பேநியதோர் அடி வயிற்றைப் பார்வை செய்வார் 
பிலமுள்ள மேல் வயிற்றைத் தியானம் செய்வார் 
பாநியதோர் நெஞ்சதனை நியாயம் செய்வார் 
பகருகின்ற கண்டத்தை நிசமே செய்வார் 
கானியதோர் கபால நிலா அறமே என்பார் 
கருத்துள்ள நெற்றிக்கண் கானச்சொல்லார்
ஆணியதோர் மூக்கு முனை யதீதமென்று 
அழகுள்ள இரு கண்ணும் பார்வையாமே.

பார்வைஎன்ற இந்த முறை யதீதமேன்பார் 
பண்பில்லா மூடரப்பா நியாயஞ் செய்வார் 
சேர்வை என்ற குரு சீஷர் இருவர் கெட்டார்
செகந்தனிலே நோய் பிறந்தே உழன்று போவார் 
கொர்வைஎன்ற ஐம்பூத கவனமாகி 
கொடிதான துயரத்தால் மாண்டு போவார் 
ஏர்வை என்ற ஞானம் வந்து என்ன செய்யும் 
எட்டு இரண்டும் அறியாத மூடர் தானே. 

மேற்கண்ட சுப்ரமணியரின் சுத்த ஞானம் பதஞ்சலி யோக சூத்திர முறையில் கூறப்பட்ட சக்கரங்கள் மேலேற்றும் பாவனையால் ஞான நிலையினை அடைய முடியாது என்று தெளிவாக கூறுகிறார். ஆகவே சுத்த சன்மார்க்க நிலையினை அடைவதற்கு சக்கரங்களை தேடி போக வேண்டாம் என்று நமது வள்ளல் பெருமானும் மற்றும்  சித்தர்கள் கூறுகிறார்கள். இது யாருடைய மனதையும் புண் படுத்த வேண்டும் என்ற நோக்கில் எழுதப்படவில்லை. நமது சன்மார்க்க அன்பர்கள் உண்மையை புரிந்து கொள்ள வேண்டும் என்றே எழுதப்பட்டது.

மேலும் விளக்கம் தேவை எனில் அடுத்த மடலில் 
அன்புடன்
விழித்திரு ஆறுமுக அரசு 

--
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

அன்புடன்

விழித்திரு ஆறுமுக அரசு



--
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

அன்புடன்

விழித்திரு ஆறுமுக அரசு




--
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

அன்புடன்

விழித்திரு ஆறுமுக அரசு



--
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

அன்புடன்

விழித்திரு ஆறுமுக அரசு








--
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

அன்புடன்

விழித்திரு ஆறுமுக அரசு



--
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

அன்புடன்

விழித்திரு ஆறுமுக அரசு















--
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

அன்புடன்

விழித்திரு ஆறுமுக அரசு

--~--~---------~--~----~------------~-------~--~----~
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/

To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---

Wednesday, March 25, 2009

[vallalargroups:1318] Re: Sath Vicharam - Question - அசுத்த உஷ்ணம்

thula deham namathu aimpula arivukku etta kudiyathu aagum. aanal sukuma degathai aimpulangalai kondu unara mudiyathu. nam aimpulangal asuttha thathuvam (athavathu thathuvangal ondrodu ondru kalandhu/pinni pinaindhu) adhai matrumae ariyum. sutthathai ariyathu. namathu arivum suttha nilai adainthal than suttha thathuvangalaiyum thathuvatheetha nilaiyum ariyum (thathuvam anaithum thani thani kadanthaen, thathuvatheetha mael nilai adainthaen). appozhuthu than suthcama thegathai nan ariya mudiyum. aanal peruman sutha, pranava gnana dehathai patri kooruvathal, nammudaiya thula, sukuma matrum kaarana udambugalai kondu adaiya vendiya nilaigal ennavendru yugikkalam. 

On 3/24/09, valliammai ramanathan <valli_sat@yahoo.com> wrote:


Nice explanation. every one can understand.
               I have a question.  What is mean by "SUTCHAMA THEGAM"? any one knows please explain clearly. Because spritual leaders gives diferent explanations.             Thank you.  Valli.


--- On Mon, 3/23/09, Karthikeyan J <karthikeyan.jayapal@googlemail.com> wrote:

> From: Karthikeyan J <karthikeyan.jayapal@googlemail.com>
> Subject: [vallalargroups:1306] Sath Vicharam - Question - அசுத்த உஷ்ணம்
> To: "Vallalar Groups" <vallalargroups@googlegroups.com>
> Date: Monday, March 23, 2009, 6:25 AM
> Vallal Malaradi Vaalga Vaalga
>
> Message From Vallalar Devotee.Radha:
>
> பெருமான் பேருபதேசாதி
> சத் விசாரம் மூலம்
> உண்டாகும் உஷ்ணம் மற்ற
> ஏனைய தவ
> முயற்சிகளால்
> உண்டாகும்
> உஷுனத்துடான் பல
> மடங்கு அதிகம் என்று
> கூறுகின்றார்.
> இந்த உஷ்ணம் சுத்த
> உஷ்ணம் ஆகும். இது எத்
> தன்மை உடையது  என்றால்
> இது நம்மை வீடு
> பேறு என கூறப்படும்
> மரணமில்லா பெரு வாழ்வு
> எனும் அந்த அற்புத நிலை
> இட்டு
> செல்லும் என்று
> அய்யவின்
> உபதேசங்களிருந்து
> ஊகிக்க முடியும். இது
> இப்படி  இருக்கையில்,
>
> அசுத்த  உஷ்ணம் என்பது
> என்ன, ?
> அது எப்போது
> உண்டாகுகிறது, ?
> அதை எவ்வாறு
> தவிர்க்கலாம் என்றால் -
> எது?
> நரை, திரை, மூப்பு, பிணி,
> மரணம்
> உண்டாக்குகின்றதோ
> அதுவே அசுத்த உஷ்ணம்,
> அது உலக விசாரத்தால்
> உண்டாகுகின்றது,
> அதை சத் விசாரம்
> அதாவது ஆண்டவரை பற்றி
> விசாரிப்பது, அண்டத்தை
> பற்றி, பிண்டததை
> பற்றி விசாரிப்பது
> (பேருபதேசத்தில்),
> ஆண்டவர் நிலை மற்றும்
> நம் நிலை பற்றி
> ஒப்பிட்டு பார்ப்பது
> போன்று செய்தால்
> அசுத்த உஷுநத்தை
> தவீர்கலாம். இதை
> பெருமான்
> செய்து
> சாதிததுவிட்டார்.
> யாரும் அடையா பேரையும்
> பெற்றுவிட்டார்.
>
> Message from Vallalar Devotee.Karthikeyan:
>
> அசுத்த  உஷ்ணம் என்பது
> என்ன, ?
> நமது உடலில் தோன்றும்
> தீங்கு  விளைவிக்க
> கூடிய உஷ்ணம் - அசுத்த
> உஷ்ணம்
>
> அது எப்போது
> உண்டாகுகிறது, ?
> உலக விசாரத்தின் போது
> அதாவது
> காமத்தில்(பற்று)
> ஈடுபடும்போது,
> கோபம் ஏற்படும்போது ,
> பொறாமை கொளும்போது ,
> ஆசை ஏற்படும்போது ,
> வஞ்சகம் ஏற்படும்போது
> ,
> பிறருடைய பொருள் மீது
> ஆசை ஏற்படும்போது,
> பிற உயிர்களுக்கு
> தெங்கு செய்ய
> நினைக்கும் போது /
> செய்யும் போது
> பொறி புலன்கள் உலகத்தை
> நாடி வெளி செல்லும்
> போது
> அசுத்த  உஷ்ணம்
> உண்டாகுகிறது
>
> அதை எவ்வாறு
> தவிர்க்கலாம் என்றால் -
> எது?
> இறைவனுடன் தொடர்பு
> கொள்ளும் போது.
> சத் விசாரம் செய்யும்
> போது
> பிற உயிர்களுக்கு
> நன்மை செய்யும் போது
> நிர்-அகங்காரம்
> ஏற்படுபோது
> இதனை  தவிர வள்ளலார்
> சொல்லும் உணவை
> ஊட்கொள்ளும் போது
> வள்ளலார் சொல்லும்
> மூலிகையை ஊட்கொள்ளும்
> போது
> உடலை பக்குவமாக வைத்து
> கொள்ளும் போது ( தலை
> மூழ்குதல்) மற்றும்
> வள்ளலார் கூறும்
> நித்திய ஒழுக்கத்தை
> கடைப்பிடிக்கும் போது
> அசுத்த  உஷ்ணம்
> தவிர்க்கலாம்
>
> Others Views also welcome
>
> Anbudan,
> Karthikeyan.J
>
> அருட்பெருஞ்ஜோதி
> அருட்பெருஞ்ஜோதி
> தனிப்பெருங்கருணை
> அருட்பெருஞ்ஜோதி
>
>


--~--~---------~--~----~------------~-------~--~----~
To post to this group, send email to vallalargroups@googlegroups.com

To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---

Tuesday, March 24, 2009

[vallalargroups:1316] Re: Sath Vicharam - Question - அசுத்த உஷ்ணம்

Sathyamurthy

Anbudaya Nammavargalukku vandanam


Ashutha ushnam enbathu ennai?

Athuu evvarru undagirathuu?


Athai evvarru neekalam?


Ashuth usnam enbathu Thaththuva Kedithiyal varuvathu.
Example: Narai Thirai Mooppuu and Malajala Ubaathai.

Ashutha Ushnam varuvathu Namathu food habits and bad habits.[kama
kurotham kobam etc]

Like not taking oil bath andnot following of Vallalar Nithiya Karuma
Vidhi [Law]and Indiriya Ozkkam,

Karana Ozukkam and food items prescribed by Vallalar.


And also how to leave from this is Sath Vicharathalum by above said
Vallalar food habits, always keep the mind in

Puruva Mathee.[Centre Point] The above said matters are in UraiNadai
paguthil erunthu thogukkqapatathu.


Enndrum Anbudan

Sathyamurthy

Karthikeyan J wrote:

> Vallal Malaradi Vaalga Vaalga
>
> Message From Vallalar Devotee.Radha:
>
> பெருமான் பேருபதேசாதி சத் விசாரம் மூலம் உண்டாகும் உஷ்ணம் மற்ற ஏனைய தவ
> முயற்சிகளால் உண்டாகும் உஷுனத்துடான் பல மடங்கு அதிகம் என்று கூறுகின்றார்.
> இந்த உஷ்ணம் சுத்த உஷ்ணம் ஆகும். இது எத் தன்மை உடையது என்றால் இது நம்மை வீடு
> பேறு என கூறப்படும் மரணமில்லா பெரு வாழ்வு எனும் அந்த அற்புத நிலை இட்டு
> செல்லும் என்று அய்யவின் உபதேசங்களிருந்து ஊகிக்க முடியும். இது
> இப்படி இருக்கையில்,
>
> அசுத்த உஷ்ணம் என்பது என்ன, ?
> அது எப்போது உண்டாகுகிறது, ?
> அதை எவ்வாறு தவிர்க்கலாம் என்றால் - எது?
> நரை, திரை, மூப்பு, பிணி, மரணம் உண்டாக்குகின்றதோ அதுவே அசுத்த உஷ்ணம்,
> அது உலக விசாரத்தால் உண்டாகுகின்றது,
> அதை சத் விசாரம் அதாவது ஆண்டவரை பற்றி விசாரிப்பது, அண்டத்தை பற்றி, பிண்டததை
> பற்றி விசாரிப்பது (பேருபதேசத்தில்), ஆண்டவர் நிலை மற்றும் நம் நிலை பற்றி
> ஒப்பிட்டு பார்ப்பது போன்று செய்தால் அசுத்த உஷுநத்தை தவீர்கலாம். இதை பெருமான்
> செய்து சாதிததுவிட்டார். யாரும் அடையா பேரையும் பெற்றுவிட்டார்.
>
> Message from Vallalar Devotee.Karthikeyan:
>
> அசுத்த உஷ்ணம் என்பது என்ன, ?
> நமது உடலில் தோன்றும் தீங்கு விளைவிக்க கூடிய உஷ்ணம் - அசுத்த உஷ்ணம்
>
> அது எப்போது உண்டாகுகிறது, ?
> உலக விசாரத்தின் போது
> அதாவது
> காமத்தில்(பற்று) ஈடுபடும்போது,
> கோபம் ஏற்படும்போது ,
> பொறாமை கொளும்போது ,
> ஆசை ஏற்படும்போது ,
> வஞ்சகம் ஏற்படும்போது ,
> பிறருடைய பொருள் மீது ஆசை ஏற்படும்போது,
> பிற உயிர்களுக்கு தெங்கு செய்ய நினைக்கும் போது / செய்யும் போது
> பொறி புலன்கள் உலகத்தை நாடி வெளி செல்லும் போது
> அசுத்த உஷ்ணம் உண்டாகுகிறது
>
> அதை எவ்வாறு தவிர்க்கலாம் என்றால் - எது?
> இறைவனுடன் தொடர்பு கொள்ளும் போது.
> சத் விசாரம் செய்யும் போது
> பிற உயிர்களுக்கு நன்மை செய்யும் போது
> நிர்-அகங்காரம் ஏற்படுபோது
> இதனை தவிர வள்ளலார் சொல்லும் உணவை ஊட்கொள்ளும் போது
> வள்ளலார் சொல்லும் மூலிகையை ஊட்கொள்ளும் போது
> உடலை பக்குவமாக வைத்து கொள்ளும் போது ( தலை மூழ்குதல்) மற்றும்
> வள்ளலார் கூறும் நித்திய ஒழுக்கத்தை கடைப்பிடிக்கும் போது
> அசுத்த உஷ்ணம் தவிர்க்கலாம்
>
> Others Views also welcome
>
> Anbudan,
> Karthikeyan.J
>
> அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
> தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
--~--~---------~--~----~------------~-------~--~----~
To post to this group, send email to vallalargroups@googlegroups.com

To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---

[vallalargroups:1309] Re: Sath Vicharam - Question - அசுத்த உஷ்ணம்

Dear divine freinds,
 
Vallal malaradi vazgha...Ella uyirkallum inbutru vazgha.
 
Sukuma thegam is otherwise called as astral or dream body (uyir udambu) in english.
 
it is inbetween intelligent soul(karu maiyam) and physical body which composed of life force particle or unstated particle.
 
this can be extracted or projected from our body and able to travel to other places. lot of mahans project their astral body to help their students or followers.
 
Upon travelling with astral body the person may feel the death experience which helps the individual to comeout from death fear.
 
Also before knowing about astral body, an individual first need to understand clearly about three level of body-physical body, astral body, pranava body & details about uyir(life force particle) & concepts of body magnetisms.
 
The information which i shared  is known to my limited knowledge. Apologies if anything wrong & i am willing to know more further from any other great spritual souls.
 
Vazgha valamudan
 
Adiyen,
Rammohan.A
Pondicherry.


 
2009/3/24 valliammai ramanathan <valli_sat@yahoo.com>


Nice explanation. every one can understand.
               I have a question.  What is mean by "SUTCHAMA THEGAM"? any one knows please explain clearly. Because spritual leaders gives diferent explanations.             Thank you.  Valli.


--- On Mon, 3/23/09, Karthikeyan J <karthikeyan.jayapal@googlemail.com> wrote:

> From: Karthikeyan J <karthikeyan.jayapal@googlemail.com>
> Subject: [vallalargroups:1306] Sath Vicharam - Question - அசுத்த உஷ்ணம்
> To: "Vallalar Groups" <vallalargroups@googlegroups.com>
> Date: Monday, March 23, 2009, 6:25 AM
> Vallal Malaradi Vaalga Vaalga
>
> Message From Vallalar Devotee.Radha:
>
> பெருமான் பேருபதேசாதி
> சத் விசாரம் மூலம்
> உண்டாகும் உஷ்ணம் மற்ற
> ஏனைய தவ
> முயற்சிகளால்
> உண்டாகும்
> உஷுனத்துடான் பல
> மடங்கு அதிகம் என்று
> கூறுகின்றார்.
> இந்த உஷ்ணம் சுத்த
> உஷ்ணம் ஆகும். இது எத்
> தன்மை உடையது  என்றால்
> இது நம்மை வீடு
> பேறு என கூறப்படும்
> மரணமில்லா பெரு வாழ்வு
> எனும் அந்த அற்புத நிலை
> இட்டு
> செல்லும் என்று
> அய்யவின்
> உபதேசங்களிருந்து
> ஊகிக்க முடியும். இது
> இப்படி  இருக்கையில்,
>
> அசுத்த  உஷ்ணம் என்பது
> என்ன, ?
> அது எப்போது
> உண்டாகுகிறது, ?
> அதை எவ்வாறு
> தவிர்க்கலாம் என்றால் -
> எது?
> நரை, திரை, மூப்பு, பிணி,
> மரணம்
> உண்டாக்குகின்றதோ
> அதுவே அசுத்த உஷ்ணம்,
> அது உலக விசாரத்தால்
> உண்டாகுகின்றது,
> அதை சத் விசாரம்
> அதாவது ஆண்டவரை பற்றி
> விசாரிப்பது, அண்டத்தை
> பற்றி, பிண்டததை
> பற்றி விசாரிப்பது
> (பேருபதேசத்தில்),
> ஆண்டவர் நிலை மற்றும்
> நம் நிலை பற்றி
> ஒப்பிட்டு பார்ப்பது
> போன்று செய்தால்
> அசுத்த உஷுநத்தை
> தவீர்கலாம். இதை
> பெருமான்
> செய்து
> சாதிததுவிட்டார்.
> யாரும் அடையா பேரையும்
> பெற்றுவிட்டார்.
>
> Message from Vallalar Devotee.Karthikeyan:
>
> அசுத்த  உஷ்ணம் என்பது
> என்ன, ?
> நமது உடலில் தோன்றும்
> தீங்கு  விளைவிக்க
> கூடிய உஷ்ணம் - அசுத்த
> உஷ்ணம்
>
> அது எப்போது
> உண்டாகுகிறது, ?
> உலக விசாரத்தின் போது
> அதாவது
> காமத்தில்(பற்று)
> ஈடுபடும்போது,
> கோபம் ஏற்படும்போது ,
> பொறாமை கொளும்போது ,
> ஆசை ஏற்படும்போது ,
> வஞ்சகம் ஏற்படும்போது
> ,
> பிறருடைய பொருள் மீது
> ஆசை ஏற்படும்போது,
> பிற உயிர்களுக்கு
> தெங்கு செய்ய
> நினைக்கும் போது /
> செய்யும் போது
> பொறி புலன்கள் உலகத்தை
> நாடி வெளி செல்லும்
> போது
> அசுத்த  உஷ்ணம்
> உண்டாகுகிறது
>
> அதை எவ்வாறு
> தவிர்க்கலாம் என்றால் -
> எது?
> இறைவனுடன் தொடர்பு
> கொள்ளும் போது.
> சத் விசாரம் செய்யும்
> போது
> பிற உயிர்களுக்கு
> நன்மை செய்யும் போது
> நிர்-அகங்காரம்
> ஏற்படுபோது
> இதனை  தவிர வள்ளலார்
> சொல்லும் உணவை
> ஊட்கொள்ளும் போது
> வள்ளலார் சொல்லும்
> மூலிகையை ஊட்கொள்ளும்
> போது
> உடலை பக்குவமாக வைத்து
> கொள்ளும் போது ( தலை
> மூழ்குதல்) மற்றும்
> வள்ளலார் கூறும்
> நித்திய ஒழுக்கத்தை
> கடைப்பிடிக்கும் போது
> அசுத்த  உஷ்ணம்
> தவிர்க்கலாம்
>
> Others Views also welcome
>
> Anbudan,
> Karthikeyan.J
>
> அருட்பெருஞ்ஜோதி
> அருட்பெருஞ்ஜோதி
> தனிப்பெருங்கருணை
> அருட்பெருஞ்ஜோதி
>
>




--
அன்பே சிவம்,
அ.ராம்மோகன்

--~--~---------~--~----~------------~-------~--~----~
To post to this group, send email to vallalargroups@googlegroups.com

To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---

Sunday, March 22, 2009

[vallalargroups:1301] Re: அசுத்த உஷ்ணம் - Sath Vichara Questions

PERUMAN PERUBADESATHIL SATVICHARATHINAL UNDAGUM USHNAM MATRA ENAIYA THAVA MUYARCHIGALAL UNDAGUM USHNATHUDAN PALA MADANGU ATHIGAM ENDRU KOORUGINRAR. INTHA USHNAM SUTTHA USHNAM AAGUM. ITHU ETTHANMAY UDAYATHU ENDRAL ITHU NAMMAI VEEDU PERU ENA KOORAPPADUM MARANAMILLA PERU VAAZHVU ENUM ANTHA ARPUTHA NILAI ITTU CHELLUM ENDRU AYYAVIN UPADESANGALIRUNTHU EUGIGHAKKA MUDIYUM. IDHU IPPADI IRUKKAYIL, ASUTTHA USHNAM ENBATHU ENNA, ATHU EPPOTHU UNDAGUGIRATHU, ATHAI EVVARU THAVIRKKALAM ENDRAL - ETHU NARAI, THIRAI, MUUPPU, PINI, MARANAM UNDAKKUKINRATHO ATHUVAE ASUTTHA USHNAM, ATHU ULAGA VICHARATHAL UNDAGUKINRATHU, ATHAI SATHVICHARAM ATHAAVATHU AANDAVARAI PATRI VICHARIPPATHU, ANDATHAI PATRI, PINDATHAI PATRI VICHARIPATHU (PERUBATHESAM), AANDAVAR NILAI MATRUM NAM NILAI PATRI OPPITU PARPATHU PONRU SEYTHAL ASUTTHA USHNATHAI THAVIRKALAM. ITHAI PERUMAN SEITHU SAADITHUVITTAR. YAARUM ADAIYA PERAIYUM PETRUVITTAR.

On 3/19/09, Karthikeyan J <karthikeyan.jayapal@googlemail.com> wrote:
Vallal Malaradi Vaalga Vaalga

Dear All,

அசுத்த  உஷ்ணம்  என்பது என்ன  ?

அசுத்த  உஷ்ணம்  எப்போது உண்டாகிறது ?

அசுத்த  உஷ்ணம்  எவ்வாறு  தவிர்க்கலாம் ?

Answers are welcome from all directions.

Anbudan,
Karthikeyan.J

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி



--~--~---------~--~----~------------~-------~--~----~
To post to this group, send email to vallalargroups@googlegroups.com

To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)