Showing posts with label பிராணிகள் பேசுகின்றன. Show all posts

Monday, January 11, 2010

Re: [vallalargroups:2562] பிராணிகள் பேசுகின்றன - "பசுவாகிய" எங்கள் நிலை சொல்கின்றோம் - கேளுங்கள்

Nice message during pongal festival.
 
People have to realize that chewing on animals is inhuman.
 
Cow has to be treated next to our mother but man is sending his old parents to oldage homes.
 
It will be really nice that if each and every one takes an oath to preserve his fellowbeings.
 
Ella uyirgalum inbuttru vaazhga
 
Regards
Padma
 
2010/1/9 Anand K N <anandknatarajan@gmail.com>
Blessed Immortal Soul,

Really soul touching message.

Our Vallalar said" ELLA UYIRGALUM INBUTRU VAZHGA"

But we humans are very selfish.

Hope this messages spreads to all the meat eaters.

Again many many thanks.

Pls forward this mail to all your contacts and spread jeevakarunyam.

With Prem and Om
Anand

2010/1/8 arumugha arasu.v.t <arumughaarasu@gmail.com>

அன்புள்ள சன்மார்க்க அன்பர் கார்த்திகேயன் அவர்களுக்கு,

மிக சிறப்பாக ஜீவ காருண்யத்தை 
எடுத்து காட்டி இருககிறீர்கள்.
தொடரட்டும் உங்கள் தொண்டு.

அன்புடன்
விழித்திரு ஆறுமுக அரசு 

2010/1/8 Karthikeyan J <karthikeyan.jayapal@googlemail.com>

பசுவாகிய எங்கள் நிலை சொல்கின்றோம்.

உங்கள் உடல் நலம் பெறவும் , வளமாக வாழவும், உங்கள் குழந்தைகளுக்கு உணவு அளிக்கவும் என்னுடைய பாலை என்னுடைய நலம் கூட கருதாமல் உங்களுக்கு கொடுத்து உதவுகிறேன்.
நீங்களோ, உங்களுக்கு உதவாத பொருள்களாகிய தவிடு, வைக்கோல் , கழுநீர் , பிண்ணாக்கு  முதலியவற்றை  எங்களுக்கு உணவாக கொடுத்து அன்பு காட்டுவது போல் நடிகின்றீர்கள்.
எருதுக்கு வண்டியில் சுமக்க முடியாத அளவு பளுவை ஏற்றி இழுக்க செய்கிறீர்கள். அதனால் , இழுக்க முடியாத போது சாட்டையாலும் , தடியாலும் சிறிதும் இரக்கம் இல்லாமல் அடிகின்றீர்கள்.   
இப்படி உழைத்து வயதான காலத்திலோ, உடல் நலம் குன்றி விட்டாலோ எங்களை கசாப்பு கடைகாரனுக்கு விலைக்கு விற்றுவிடுகின்றீர்கள். உங்கள் குடும்பங்களில் உள்ள வயதானவர்களை  அப்படி விலைக்கு விற்று விடுவீர்களா?     
உங்களுக்கு எங்கள் மீது இரக்கமோ, நன்றி உணர்வோ இருந்தால் இப்படி பட்ட செயல்களை செய்வீர்களா ?

Anbudan,
Karthikeyan.J
Cell: 09902268108

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/

To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

Kindness is the language that the blind can see the deaf hear.

Re: [vallalargroups:2561] பிராணிகள் பேசுகின்றன - "கோழியாகிய" எங்கள் நிலை சொல்கின்றோம் - கேளுங்கள்

?ui=2&view=att&th=1261c77703a8cf85&attid=0.1&disp=attd&realattid=ii_1261c77703a8cf85&zw
பிரத்தனை செய்வோம் உயிர் வதை தடுப்போம்!

?ui=2&view=att&th=126188e75ce56420&attid=0.1&disp=attd&realattid=ii_126188e75ce56420&zw
 
பசி நீக்குதல் பரஜீவகாருண்யம்

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

   சுத்த சன்மார்க்க அன்பன்
      பாலமுருகன்
  காஞ்சிபுரம்
உயிர் வதை தடுப்போம்!

2010/1/10 Karthikeyan J <karthikeyan.jayapal@googlemail.com>
ella uyirgalum inbutru vazga,
 
Dear All,
 
 உங்கள் வீடுகளில் எங்களை உணவுக்காகவே வளர்கின்றீர்கள். வளர்க்கும்போது, எங்களிடம் அன்பு காட்டுவது போல்  வஞ்சகத்துடனே  வளர்கின்றீர்கள். என்றாவது ஒரு நாள் எங்களை கொன்று விடுவீர்கள் என நாங்கள் நினைத்தது இல்லை . உங்கள்  குழந்தைகளை  காப்பது போல் எங்களை ஒரு நாளாவது பார்த்தது உண்டா ?

எங்களுக்கு முறையான உணவு கிடைக்காதலால் புற்று நோய் , ஷய ரோகம் , பெரிய வியாதி உள்ளவர்கள் துப்பும் சளியை ஓடிபோய் சாப்பிடுகிறோம். அது போதமால் , பூரான் , செய்யான் , கரப்பான் பூச்சி , சிறு பாம்புகள்  , பல்லி , சாக்கடையில் உள்ள புழுக்களையும் உண்கின்றோம். 

அதனால், எங்கள் உடல் உறுப்புகளும் , தசையும் அசுத்தத்தில்  இருந்து  உருவானது தானே !   எங்களை கொன்று சாப்பிடுவது உங்களுக்கு அருவருப்பாக இல்லையா? இதை எல்லாம் சகித்து  கொண்டு  எப்படி  சாப்பிடுகின்றீர்கள்? சிறிது  சிந்தித்து  பாருங்கள்,  
 
    மேலும் , எங்களை கொன்று விற்பனை செய்பவர்கள் எங்களை கொண்டு போகும் போது,கீரையை கட்டுவது போல்  கால்களை சேர்த்து மொத்தமாக கட்டி சைக்கிளில் தலைகீழாக தொங்க விட்டு கொண்டு போவதும், எங்கள் உயிரை போக்குவதற்காக அடுப்பில் நீரை கொதிக்க வைத்து, கொதிக்கும் அந்த நீரிலே அப்படியே சிறிதும் இரக்கமில்லாமல் தூக்கி போடுகிறீர்களே ! இது நியாயமா ? 
 
உங்கள் உடலில் சிறிது வெந்நீர் பட்டு விட்டால் என்ன பாடு படுகின்றீர்கள்? உங்களுக்கு வலிப்பது போன்று தானே எங்களுக்கும் வலிக்கும்.    இது தான் "ஆறறிவு" படைத்த இரக்கம் உள்ள மனிதர்களாகிய நீங்கள் செய்யும் நற் செயலா ?

ஆறறிவு என்று சொல்லி கொண்டு "கொன்று தின்னும்" மனித தேகம்   பெற்றவர்களே ! மனித தேகம் பெற்றவர்களால் தான் கடவுளின்  "இயற்கை விளக்கத்தை" பெற முடியும்.எங்களை போன்ற  "பிராணிகளை" கொன்று தின்று கடவுளின் இயற்கை விளக்கத்தை நீங்களே மறைத்து கொள்ளாதீர்கள். வடலூர் இராமலிங்க  சுவாமிகள் , பிற உயிர்களை கொன்று தின்பவர்களுக்கு  "கடவுளின் இயற்கை விளக்கம்"  அகத்திலும், புறத்திலும் வெளிப்படவே மாட்டது என்று கூறுகிறார்கள்.
 
எங்களை கொன்று தின்பவர்களை , இறைவனிடம்  முறை இடுவோம். எங்கள் சாபம் சுனாமியாகவும், பூகம்பம்  ஆகவும்,சாலை  விபத்தாகவும், 
இயற்கை  சீற்றங்கலாகவும் கண்டிப்பாக வருவோம். கொன்று தின்பவர்களை விடமாட்டோம். 
 
எதற்காக மனித தேகம் எடுத்தீர்கள் என சிந்தித்து பாருங்கள்?

Anbudan,
Vallalar Karthikeyan
Cell: 09902268108

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/

To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

--
Regards,
Balamurugan.D

[vallalargroups:2560] பிராணிகள் பேசுகின்றன - "கோழியாகிய" எங்கள் நிலை சொல்கின்றோம் - கேளுங்கள்

Sunday, January 10, 2010

[vallalargroups:2552] பிராணிகள் பேசுகின்றன -II

?ui=2&view=att&th=126182f7edad8c41&attid=0.1&disp=attd&realattid=ii_126182f7edad8c41&zw

-- ?ui=2&view=att&th=126182f527f0eef5&attid=0.1&disp=attd&realattid=ii_126182f527f0eef5&zw

?ui=2&view=att&th=126182f31b27b3cb&attid=0.1&disp=attd&realattid=ii_126182f31b27b3cb&zw

?ui=2&view=att&th=1261871d99cac20a&attid=0.1&disp=attd&realattid=ii_1261871d99cac20a&zw

இதுவா வீரவிளையாட்டு ???
இது உயிர் வதை சீவகாருணியமற்றா  செயல்.

பிரத்தனை செய்வோம் உயிர் வதையில்லா பண்டிகைக்கு.

?ui=2&view=att&th=126188e75ce56420&attid=0.1&disp=attd&realattid=ii_126188e75ce56420&zw
 
 உயிர்கள் மீது கருணை காட்டவேண்டும். அதுவே பக்திக்கு அடிப்படை.
கருணை இல்லாதவனுக்கு இறைவன் அருள் கிடைக்காது
.

சீவகாருணியம். கடவுளருளைப் பெறுவதற்கு முக்கிய சாதனமென்பது மல்லாமல் அந்த அருளின் ஏகதேச விளக்க மென்றும் அறிய வேண்டும். சீவகாருணியம் ஆன்மாக்களின் இயற்கைவிளக்கம் ஆதலால், அந்த இயற்கைவிளக்கமில்லாத சீவர்களுக்குக் கடவுள் விளக்கம் அகத்திலும் புறத்திலும் வெளிப்படவே மாட்டாது.

பசி நீக்குதல் பரஜீவகாருண்யம்

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

   சுத்த சன்மார்க்க அன்பன்
      பாலமுருகன்
  காஞ்சிபுரம்

Saturday, January 9, 2010

Re: [vallalargroups:2554] பிராணிகள் பேசுகின்றன - "பசுவாகிய" எங்கள் நிலை சொல்கின்றோம் - கேளுங்கள்

Blessed Immortal Soul,

Really soul touching message.

Our Vallalar said" ELLA UYIRGALUM INBUTRU VAZHGA"

But we humans are very selfish.

Hope this messages spreads to all the meat eaters.

Again many many thanks.

Pls forward this mail to all your contacts and spread jeevakarunyam.

With Prem and Om
Anand

2010/1/8 arumugha arasu.v.t <arumughaarasu@gmail.com>
அன்புள்ள சன்மார்க்க அன்பர் கார்த்திகேயன் அவர்களுக்கு,

மிக சிறப்பாக ஜீவ காருண்யத்தை 
எடுத்து காட்டி இருககிறீர்கள்.
தொடரட்டும் உங்கள் தொண்டு.

அன்புடன்
விழித்திரு ஆறுமுக அரசு 

2010/1/8 Karthikeyan J <karthikeyan.jayapal@googlemail.com>

பசுவாகிய எங்கள் நிலை சொல்கின்றோம்.

உங்கள் உடல் நலம் பெறவும் , வளமாக வாழவும், உங்கள் குழந்தைகளுக்கு உணவு அளிக்கவும் என்னுடைய பாலை என்னுடைய நலம் கூட கருதாமல் உங்களுக்கு கொடுத்து உதவுகிறேன்.
நீங்களோ, உங்களுக்கு உதவாத பொருள்களாகிய தவிடு, வைக்கோல் , கழுநீர் , பிண்ணாக்கு  முதலியவற்றை  எங்களுக்கு உணவாக கொடுத்து அன்பு காட்டுவது போல் நடிகின்றீர்கள்.
எருதுக்கு வண்டியில் சுமக்க முடியாத அளவு பளுவை ஏற்றி இழுக்க செய்கிறீர்கள். அதனால் , இழுக்க முடியாத போது சாட்டையாலும் , தடியாலும் சிறிதும் இரக்கம் இல்லாமல் அடிகின்றீர்கள்.   
இப்படி உழைத்து வயதான காலத்திலோ, உடல் நலம் குன்றி விட்டாலோ எங்களை கசாப்பு கடைகாரனுக்கு விலைக்கு விற்றுவிடுகின்றீர்கள். உங்கள் குடும்பங்களில் உள்ள வயதானவர்களை  அப்படி விலைக்கு விற்று விடுவீர்களா?     
உங்களுக்கு எங்கள் மீது இரக்கமோ, நன்றி உணர்வோ இருந்தால் இப்படி பட்ட செயல்களை செய்வீர்களா ?

Anbudan,
Karthikeyan.J
Cell: 09902268108

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/

To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

--
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

அன்புடன்

விழித்திரு ஆறுமுக அரசு

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/

To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

--
Kindness is the language that the blind can see the deaf hear.

Friday, January 8, 2010

Re: [vallalargroups:2551] பிராணிகள் பேசுகின்றன - "பசுவாகிய" எங்கள் நிலை சொல்கின்றோம் - கேளுங்கள்

அன்புள்ள சன்மார்க்க அன்பர் கார்த்திகேயன் அவர்களுக்கு,

மிக சிறப்பாக ஜீவ காருண்யத்தை 
எடுத்து காட்டி இருககிறீர்கள்.
தொடரட்டும் உங்கள் தொண்டு.

அன்புடன்
விழித்திரு ஆறுமுக அரசு 

2010/1/8 Karthikeyan J <karthikeyan.jayapal@googlemail.com>

பசுவாகிய எங்கள் நிலை சொல்கின்றோம்.

உங்கள் உடல் நலம் பெறவும் , வளமாக வாழவும், உங்கள் குழந்தைகளுக்கு உணவு அளிக்கவும் என்னுடைய பாலை என்னுடைய நலம் கூட கருதாமல் உங்களுக்கு கொடுத்து உதவுகிறேன்.
நீங்களோ, உங்களுக்கு உதவாத பொருள்களாகிய தவிடு, வைக்கோல் , கழுநீர் , பிண்ணாக்கு  முதலியவற்றை  எங்களுக்கு உணவாக கொடுத்து அன்பு காட்டுவது போல் நடிகின்றீர்கள்.
எருதுக்கு வண்டியில் சுமக்க முடியாத அளவு பளுவை ஏற்றி இழுக்க செய்கிறீர்கள். அதனால் , இழுக்க முடியாத போது சாட்டையாலும் , தடியாலும் சிறிதும் இரக்கம் இல்லாமல் அடிகின்றீர்கள்.   
இப்படி உழைத்து வயதான காலத்திலோ, உடல் நலம் குன்றி விட்டாலோ எங்களை கசாப்பு கடைகாரனுக்கு விலைக்கு விற்றுவிடுகின்றீர்கள். உங்கள் குடும்பங்களில் உள்ள வயதானவர்களை  அப்படி விலைக்கு விற்று விடுவீர்களா?     
உங்களுக்கு எங்கள் மீது இரக்கமோ, நன்றி உணர்வோ இருந்தால் இப்படி பட்ட செயல்களை செய்வீர்களா ?

Anbudan,
Karthikeyan.J
Cell: 09902268108

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/

To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

--
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

அன்புடன்

விழித்திரு ஆறுமுக அரசு

[vallalargroups:2550] பிராணிகள் பேசுகின்றன - "பசுவாகிய" எங்கள் நிலை சொல்கின்றோம் - கேளுங்கள்

பசுவாகிய எங்கள் நிலை சொல்கின்றோம்.

உங்கள் உடல் நலம் பெறவும் , வளமாக வாழவும், உங்கள் குழந்தைகளுக்கு உணவு அளிக்கவும் என்னுடைய பாலை என்னுடைய நலம் கூட கருதாமல் உங்களுக்கு கொடுத்து உதவுகிறேன்.
நீங்களோ, உங்களுக்கு உதவாத பொருள்களாகிய தவிடு, வைக்கோல் , கழுநீர் , பிண்ணாக்கு  முதலியவற்றை  எங்களுக்கு உணவாக கொடுத்து அன்பு காட்டுவது போல் நடிகின்றீர்கள்.
எருதுக்கு வண்டியில் சுமக்க முடியாத அளவு பளுவை ஏற்றி இழுக்க செய்கிறீர்கள். அதனால் , இழுக்க முடியாத போது சாட்டையாலும் , தடியாலும் சிறிதும் இரக்கம் இல்லாமல் அடிகின்றீர்கள்.   
இப்படி உழைத்து வயதான காலத்திலோ, உடல் நலம் குன்றி விட்டாலோ எங்களை கசாப்பு கடைகாரனுக்கு விலைக்கு விற்றுவிடுகின்றீர்கள். உங்கள் குடும்பங்களில் உள்ள வயதானவர்களை  அப்படி விலைக்கு விற்று விடுவீர்களா?     
உங்களுக்கு எங்கள் மீது இரக்கமோ, நன்றி உணர்வோ இருந்தால் இப்படி பட்ட செயல்களை செய்வீர்களா ?

Anbudan,
Karthikeyan.J
Cell: 09902268108

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

[vallalargroups:2547] பிராணிகள் பேசுகின்றன - கேளுங்கள்

பிராணிகள் பேசுகின்றன - கேளுங்கள் 
 
நற்குணம் கொண்ட நல்லோர்களே ! தாய் மார்களே ! சகோதர்களே ! .. உங்கள் பாதங்களை தொட்டு கோடிமுறை  கும்பிடுகின்றோம். நாங்கள் முறைஇடுவதை சற்று செவிமடுத்து  , கேட்டு சிறிதாவது சிந்த்திப்பீர்களாக...,
 
இரக்கம் கொண்ட இதயம் உடையவர்களே ! இந்த உலகில் வாழ பிறந்த உங்களுக்கு மனம் மகிழ பண்டிகைகள் வருகின்றன . அந்த நாட்களில் நீங்கள் குடும்பத்துடனும் , குழந்தைகளோடும்  கூடி மகிழ்ச்சியுடன் இருக்க விரும்பி , உங்கள் உணவுக்காக எங்களை கொன்று, எங்கள் உடலை சிதைத்து அதை புசித்து மகிழ்கின்றீர்கள்.
 
அந்த சமயங்களில் , எங்கள் குழந்தைகள் ஆதரவு இல்லாத  அநாதை  பிள்ளைகளாகி விடுகின்றனர்.நீங்கள் உங்கள் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக இருப்பது போல,நாங்களும் எங்கள் குழந்தைகளுடன்
மகிழ்ச்சியாக இருக்க வேண்டாமா?  உங்களுடைய அற்ப சந்தோசத்திற்காக அப்பாவியாகிய நாங்கள் தான் பலியாக வேண்டுமா ? இதை தயவு செய்து சிந்திக்க வேண்டும் . இனி வருகின்ற பண்டிகை நாட்களிலும்   , மற்ற  காலங்களிலும்   எங்களை கொள்ளும் எண்ணத்தை விட்டு விட வேண்டும்.
எங்கள் குழந்தைகளுடன் நாங்களும் இருக்க எங்களை வாழ வைக்க தயவு செய்யுங்கள் . எங்களுடைய அவல நிலையை சொல்கிறோம். சற்று கேட்டு சிந்தியுங்கள் ...
 
=========================================
"உயிர் கொலையும் , புலை பொசிப்பும் உடையவர்கள் உறவினத்தார் அல்லர் !! அவர்கள் புற இனத்தார் " - வள்ளலார்
 
"உயிரெலாம் ஒரு நீ திருநடம் புரியும் ஒருதிரு பொதுவென அறிந்தேன் " - வள்ளலார் (அகவல்)
 
"எவ்வுயிரும் பொதுஎனக் கண்டிரங்கி உபகரிக்கின்றார் யாவர் அந்தச் செவ்வியர்தம் செயல்அனைத்தும் திருவருளின் செயல் எனவே தெரிந்தேன்"  -  வள்ளலார் (தனித் திருஅலங்கல்)
==========================================

Anbudan,
Vallalar Karthikeyan
Cell: 09902268108

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)