Tuesday, December 30, 2008

[vallalargroups:1041] படமுடியாது இனிதுயரம் படமுடியாது அரசே - vallalar

"அருளே நம் இனம்; அருளே நம் குலம்  என்ற சிவமே" - vallalar

வாத்து தன்னுடைய ஆறு குட்டிகளுடன் ஒரு பகுதியை கடக்கிறது.
கடந்தபின் , ஒரே ஒரு குட்டி மட்டும் கீழே விழாமல் தப்பிக்கிறது.
தன்னுடைய  ஐந்து குட்டிகளை காணாத ஏக்கத்தில் தாய் வாத்து . 

 

 

 

படமுடியாது  இனி துயரம்   படமுடியாது அரசே
பட்டதெல்லாம் போதும்
இந்தப் பயந்தீர்த்திப் பொழுதென்
உடல் உயிராதிய எல்லாம் நீ எடுத்துத் கொண்டுன்
உடல் உயிராதிய எல்லாம் உவந்தெனக்கே அளிப்பாய்
வடலுறு சிற்றம்பலத்தே வாழ்வாய் என் கண்ணுள்
மணியே என்குரு மணியே மாணிக்க மணியே
நடன சிகாமணியே என் நவமணியே ஞான
நன்மணியே பொன்மணியே நடராஜமணியே (Arutpa- 3802).

  
Anbudan,
Vallalar Groups

To get Information about Vallalar daily Subscribe Here

அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி


--~--~---------~--~----~------------~-------~--~----~
To post to this group, send email to vallalargroups@googlegroups.com

To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)