" அருள்அறிவு ஒன்றே அறிவு மற்றெல்லாம் மருள்அறிவு " - வள்ளலார்
சன்மார்க்க அன்பர்களே,
சன்மார்க்கம் - இன்று கீழ் காணும் வடிவில் உள்ளது (என் அறிவுக்கு எட்டியது. குற்றம் இருந்தால் மன்னிக்கவும்)
- "எழுத்து" வடிவில் உள்ளது .
- "எண்ண" வடிவில் உள்ளது.
- "சொல்" வடிவில் உள்ளது.
- "செயல்" வடிவில் உள்ளது.
ஆனால் , வள்ளலார் எந்த வடிவை சொன்னார் ?
இந்த கேள்வி "ஒரு சன்மார்க்க சிந்தனைக்கு"
Anbudan,
Vallalar Groups
அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
--~--~---------~--~----~------------~-------~--~----~
To post to this group, send email to vallalargroups@googlegroups.com
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---
No comments:
+Grab this
Post a Comment