dear satesh,
the prrof for my argument is found in the 6th thirumurai.
in many places there is evidence of what vallalar has acheived. its a matter of believe. the rest is up to the individual.
to qoute a few:
from agaval:
போற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர் (1579)
ஆற்றலி னோங்கிய வருட்பெருஞ் ஜோதி (1580)
மூவருந் தேவரு முத்தருஞ் சித்தரும் (1581)
யாவரும் பெற்றிடா வியலெனக் களித்தனை (1582)
போற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர் (1583)
ஆற்றலி னோங்கிய வருட்பெருஞ் ஜோதி (1584)

from parasiva nilai:
எவ்வகைத்தாந் தவஞ்செயினும் எய்தரிதாந் தெய்வம் (65)
எனக்கெளிதிற் கிடைத்தென்மனம் இடங்கொண்ட தெய்வம் (66)
அவ்வகைத்தாந் தெய்வம்அதற் கப்பாலாந் தெய்வம் (67)
அப்பாலும் பெருவெளிக்கே அப்பாலாந் தெய்வம் (68)
ஒவ்வகத்தே ஒளியாகி ஓங்குகின்ற தெய்வம் (69)
ஒன்றான தெய்வம்மிக நன்றான தெய்வம் (70)
செவ்வகைத்தென் றறிஞரெலாஞ் சேர்பெரிய தெய்வம் (71)
சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம் (72)

from jothiyul jothi
பாரிடம் வானிட மற்றும் - இடம் (102)
பற்றிய முத்தர்கள் சித்தர்கள் முற்றும் (103)
சேரிட மாம்இது பாரீர் - திருச் (104)
சிற்றம் பலத்தே திருநட ஜோதி - (ஜோதி) (105)
பற்றிய முத்தர்கள் சித்தர்கள் முற்றும் (103)
சேரிட மாம்இது பாரீர் - திருச் (104)
சிற்றம் பலத்தே திருநட ஜோதி - (ஜோதி) (105)
from gyana marunthu:
அன்பர்க் கெளிய மருந்து - மற்றை (21)
ஐவர்க்கும் காண்டற் கரிய மருந்து (22)
என்பற்றில் ஓங்கு மருந்து - என்னை (23)
இன்ப நிலையில் இருத்து மருந்து - (ஞான) (24)
from attagam:
ஐவர்க்கும் காண்டற் கரிய மருந்து (22)
என்பற்றில் ஓங்கு மருந்து - என்னை (23)
இன்ப நிலையில் இருத்து மருந்து - (ஞான) (24)
from attagam:
ஏகமோ அன்றி அனேகமோ என்றும் (41)
இயற்கையோ செயற்கையோ சித்தோ (42)
தேகமோ பொதுவோ சிறப்பதோ பெண்ணோ (43)
திகழ்ந்திடும் ஆணதோ அதுவோ (44)
யோகமோ பிரிவோ ஒளியதோ வெளியோ (45)
உரைப்பதெற் றோஎன உணர்ந்தோர் (46)
ஆகமோ டுரைத்து வழுத்தநின் றோங்கும் (47)
அருட்பெருஞ் சோதிஎன் அரசே (48)
இயற்கையோ செயற்கையோ சித்தோ (42)
தேகமோ பொதுவோ சிறப்பதோ பெண்ணோ (43)
திகழ்ந்திடும் ஆணதோ அதுவோ (44)
யோகமோ பிரிவோ ஒளியதோ வெளியோ (45)
உரைப்பதெற் றோஎன உணர்ந்தோர் (46)
ஆகமோ டுரைத்து வழுத்தநின் றோங்கும் (47)
அருட்பெருஞ் சோதிஎன் அரசே (48)
to go further vallalar has said this:
தத்துவம் அனைத்தும் தனித்தனி கடந்தேம் (49)
தத்துவா தீதமேல் நிலையில் (50)
சித்தியல் முழுதும் தெரிந்தனம் அவைமேல் (51)
சிவநிலை தெரிந்திடச் சென்றேம் (52)
ஒத்தஅந் நிலைக்கண் யாமும்எம் உணர்வும் (53)
ஒருங்குறக் கரைந்துபோ யினம்என் (54)
றத்தகை உணர்ந்தோர் வழுத்தநின் றோங்கும் (55)
அருட்பெருஞ் சோதிஎன் அரசே (56

the list goes on......
these are not vallalars words but the words of arutperumjothi
from samathi varpuruthal
ஆய்உரைத்த அருட்ஜோதி வருகின்ற (1)
தருணம்இதே அறிமின் என்றே (2)
வாய்உரைத்த வார்த்தைஎன்றன் வார்த்தைகள்என் (3)
கின்றார்இம் மனிதர்அந்தோ (4)
தாய்உரைத்த திருப்பொதுவில் நடம்புரிந்தென் (5)
உளங்கலந்த தலைவா இங்கே (6)
நீஉரைத்த திருவார்த்தை எனஅறியார் (7)
இவர்அறிவின் நிகழ்ச்சி என்னே (8)

please also listen to this speech by swami tharumalingam:
--~--~---------~--~----~------------~-------~--~----~
To post to this group, send email to vallalargroups@googlegroups.com
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---
No comments:
+Grab this
Post a Comment