"அருளே நம் இனம்; அருளே நம் குலம் என்ற சிவமே" - vallalar
வாத்து தன்னுடைய ஆறு குட்டிகளுடன் ஒரு பகுதியை கடக்கிறது.
கடந்தபின் , ஒரே ஒரு குட்டி மட்டும் கீழே விழாமல் தப்பிக்கிறது.
தன்னுடைய ஐந்து குட்டிகளை காணாத ஏக்கத்தில் தாய் வாத்து .
படமுடியாது இனி துயரம் படமுடியாது அரசேபட்டதெல்லாம் போதும்இந்தப் பயந்தீர்த்திப் பொழுதென்
உடல் உயிராதிய எல்லாம் நீ எடுத்துத் கொண்டுன்
உடல் உயிராதிய எல்லாம் உவந்தெனக்கே அளிப்பாய்
வடலுறு சிற்றம்பலத்தே வாழ்வாய் என் கண்ணுள்
மணியே என்குரு மணியே மாணிக்க மணியே
நடன சிகாமணியே என் நவமணியே ஞான
நன்மணியே பொன்மணியே நடராஜமணியே (Arutpa- 3802).
Anbudan,
Vallalar GroupsTo get Information about Vallalar daily Subscribe Here
அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி
--
NAMASHIVAYA
--~--~---------~--~----~------------~-------~--~----~
To post to this group, send email to vallalargroups@googlegroups.com
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---
No comments:
+Grab this
Post a Comment