இது ஒரு உண்மை நிகழ்வு :
1. ஒரு தெரு நாய் டிராபிக் உள்ள ரோடை(More Traffic Road) கிராஸ் பண்ண நினைத்தது.
2. முதலில் பாதி தூரம் கடந்த போது நிறைய வாகனஙகள் வந்ததால் கிளம்பிய இடத்திற்கே சென்றது.
3. அந்த நேரத்தில் ஒரு வழிபோக்கன்(Stranger) ரோட்டை கிராஸ் செய்ய ரெடியாக நின்று கொண்டிருந்தான் .
4. இந்த முறை , அந்த நாய் அந்த வழிபோக்கன் உதவியோடு, அவனுக்கு தெரியாமலே அவனை ஒட்டி சென்றது .
5. இந்த முறையும் பாதி தூரம் கடந்த போது நிறைய வாகனஙகள் வந்தது. ஆனால், நாய் திரும்ப வில்லை . ஏன்?(சிந்தனைக்கு)
கேள்விகள் :
· முதலில் , நாய் தன் முயற்சியோடு , பாதி தூரம் சென்ற போதும் திரும்பி விட்டது.ஏன் ?
· ஆனால், இரண்டாம் முறை ஒரு மனிதன் துணையோடு சென்ற போது (அதே சூழ்நிலையில் ) திருமவில்லை . ஏன் ?
முடிவு :
அப்போ , நாம் "யார்" துணை கொண்டால் "போய் சேர வேண்டிய இடத்திற்கு போய் சேருவோம்" ?
இதனை போல் தாங்களும் , தங்கள வாழ்வில் கிடைக்கும் "இயற்கை உண்மை" அனுபவங்களை பரிமாறி கொள்வதில் அனைவரும் பயன் பெறுவார்கள்
குற்றம் குறை இருப்பின் இச் சிறியேனை மனிக்கவும்.
Anbudan,
Vallalar Groups
To get Information about Vallalar daily Subscribe Here.
--~--~---------~--~----~------------~-------~--~----~
To post to this group, send email to vallalargroups@googlegroups.com
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---
No comments:
+Grab this
Post a Comment