dear all,
neengal ellorum ethuvarai veen kaalam kazhithathu pol eniyum irukkaathir, andavar varukindra tharunam ithu.
vadalur vaarunkal, jothi dharisanam seyyunkal,
sanmaarga vazhi vaarunkal, arul perunkal.
neenkalum, ungal kuzhanthaikalaiyum saivathai unnunkal.
mathi theliyum
vithi maarum
ulagam muzhuvathum saivarkalaga maara vendum.
vallalar kanavu nanavaaga vendum.
maru piravi illaa peru adaiyunkal.
vallalar sonnathu pola,
braman ini pirappikka vallano.
yosiyunkal.
--- On Wed, 5/26/10, Vallalar Groups <vallalargroups@gmail.com> wrote:
From: Vallalar Groups <vallalargroups@gmail.com> Subject: [vallalargroups:3030] நமது குற்றத்தை விசாரித்தல் - 3 To: "Vallalar Groups" <vallalargroups@googlegroups.com> Date: Wednesday, May 26, 2010, 11:39 AM
சத்விசாரம் - நமது குற்றத்தையும் , இறைவனின் பெருமையினையும் விசாரித்தல் ... நமது குற்றத்தை விசாரிக்க "வள்ளலார்" நமக்கு கொடுக்கும் குறிப்புகள்..... கடுமையேன்! வஞ்சக் கருத்தினேன்!! பொல்லாக் கண்மனக் குரங்கனேன்! கடையேன்!! நெடுமை ஆண்பனைபோல் நின்ற வெற்றுடம்பேன்! நீசனேன்! பாசமே உடையேன்!! நடுமைஒன் றறியேன்! கெடுமையிற் கிளைத்த நச்சு மாமரம் எனக் கிளைத்தேன்! கொடுமையே குறித்தேன்! அம்பலக் கூத்தன் குறிப்பினுக் கென்கட வேனே!!!
(ஆற்றாமை) திருஅருட்பா-3285 Anbudan, Vallalar Groups அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி -- To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/ To change the way you get mail from this group, visit: http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
|
--
To register to this vallalargroups, and Old Discussions
http://vallalargroupsmessages.blogspot.com/ To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
No comments:
+Grab this
Post a Comment