சிற்றின்பம் கண்ட நெஞ்சு பேரின்ப பெர்ருவழ்வுக்கான வழி தேடுமோ
வழி காட்டுவார் யாரோ
மனம் இருந்தால் மார்கம் உண்டு என்று சொன்னோர் யாரோ மனமிருந்தும் மார்கமிள்ளர் இவரோ
பேரின்ப பெருவாழ்வின் சிறு துளி கானா நெஞ்சு பேரின்ப பெருவாழ்வை எவ்வாறு நாடும்
தேனின் ருசி அறிய மனது அதனை நாடாது
அது போல் பேரின்ப பெருவாழ்வை கானா மனது
அதை நாடா
கண்டோர் கேட்டோர் சொல் கேட்டு அதை தேடும் மனது
கண்டோர் கேட்டோர் சொல் கேட்டு அதை தேடும் உயிர்
கண்டோர் கேட்டோர் சொல் கேட்டு அதை தேடும் ஆத்மா
உயிர் அறியா ஆன்மாவை அறியா உடல்
எதை அறியும்
அறியா உயிர் அறியா ஆன்மா இதை கொண்டு
அழியா உடல் அழியா உயிர் என்று பெர்ருவேன்
--~--~---------~--~----~------------~-------~--~----~
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---
No comments:
+Grab this
Post a Comment