அன்பு சன்மார்க்க அன்பர் கார்த்திகேயன் அவர்களுக்கு,
--
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
அன்புடன்
விழித்திரு ஆறுமுக அரசு
-- தாங்கள் சிறப்பாக ஆய்வு செய்துள்ளீர்கள்.
இருப்பினும்
ஒரு சிறு மாற்றம் மட்டுமே தேவை
அது
ஆணவம், கன்மம், மாயை மூன்றுமே
அசுத்த மாயை தான்.
அதில் தற்போதம் என்கின்ற உணர்வு மட்டுமே
சுத்த மாயை.
நான் என்கின்ற அகங்காரம் மட்டுமே ஆணவம் எனப்படும்.
நான் என்கின்ற தற்போதம் என்பது உணர்வு மட்டுமே.
அசுத்த மாயை நீங்கிய உடன்
அருட்பெரும்ஜோதி ஆண்டவர்
நான் என்கின்ற தற்போதத்தை நீக்குவார்.
அது பரை நிலை மற்றும் பராபரை நிலை
என்று வள்ளல் பெருமானும், சித்தர்களும்
கூறுகிறார்கள்.
அந்த நிலை அருள் வடிவாகும் நிலை.
அடுத்து தற்போதம் முற்றும் நீங்கி
அடுத்து தற்போதம் முற்றும் நீங்கி
ஆன்மா சிவத்துடன் கலந்து கொள்ளும்.
அன்புடன்
விழித்திரு ஆறுமுக அரசு
2009/11/30 Karthikeyan J <karthikeyan.jayapal@googlemail.com>
Dear Ayya,one more point...can we say like below?
- asutha mayai (thirai) - kanmam, mayai ( it includes kamam/kobam/poramai/vanjagam/kolai/and thier friends etc..Here our effort should be there)
- sutha mayai (thirai) - aanavam ( I hope this can be removed only by our aandavar)
Our vallalar is outlining (in perubadesam)that if we able to remove the any one thirai, our andavar will remove one thirai..Endrum Anbudan,Karthikeyan--
On 30/11/2009, sukumar srinivasan <siranjeevisukumar@yahoo.com> wrote:There is another similar way.Whatever,repeat, whatever we do if we keep Arutperumjyodhi as witnesss and do then we can control the mind. That is we will do only good things.AnbudanSukumar Srinivasan
From: arumugha arasu.v.t <arumughaarasu@gmail.com>
To: vallalargroups@googlegroups.com
Sent: Sat, November 28, 2009 11:21:26 AM
Subject: [vallalargroups:2445] மாயையில் இருந்து விடுபடுவது எப்படி ?
அன்புள்ள சன்மார்க்க அன்பருக்கு,--
மாயையில் இருந்து விடுபடுவது எப்படி ?
நாம் அனைவரும் மாயையின் கைப்பிள்ளையாகஇவ்வுலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.மாயை இரு வகை படும்அவை அசுத்த மாயை, சுத்த மாயைஅசுத்த மாயை என்பது உலகியலில் உள்ளவர்களைபற்றியது. மனம் வழி, புலன் வழி நடக்க வைப்பது.சுத்த மாயை என்பது அசுத்த மாயையை விட்டு விலகிஇருக்கும் ஞானிகளை பற்றியது.அதாவது ஆன்மாவை பற்றியது சுத்த மாயை.சிவம் மட்டுமே மாயை இல்லாதது.
உலகியலில் உள்ளவர்கள் மாயை வயப்பட்ட காரணத்தால்மனம் வழியும் புலன் வழியும் நடந்துவினைகளை சேர்த்து கொள்கின்றார்கள்.வினை ஒழிந்தால் மட்டுமே பிறப்பிலிருந்து விடு பட முடியும்.
ஆக பிறப்பிற்கு காரணம் நல் வினை மற்றும் தீ வினைவினை ஏற்பட முதல் காரணம் மனம் மற்றும் புலன் வழி நடப்பதுமனம் மற்றும் புலன் வழி நடப்பதற்கு முதற் காரணம் அசுத்த மாயைஅசுத்த மாயை தோன்றுவதற்கு காரணம் சுத்த மாயை கொண்ட ஆன்மாசுத்த மாயை கொண்ட ஆன்மா தோன்றுவதற்கு அடிப்படை சுத்த சிவம்.
அசுத்த மாயையில் இருந்து விடுபட்டு விட்டால்சுத்த மாயை மிக சுலபமாக விலகி ஆன்மாமீண்டும் பிறவாத நிலையை அதாவதுசிவத்தை அறிந்து சிவத்துடன் கலந்து விடும்.
ஆக அசுத்த மாயைக்கு கைப்பாவையாக செயல்படுவதுநமது மனம் தான். அப்படிப்பட்ட மனதின் செயல்களைநமது அறிவின் துணை கொண்டு அறிவின் வழி நடக்கபழக்கப் படுத்தி விட்டால் மனமானது பார்த்த பொருட்களைஎல்லாம் பற்றுகின்ற பழக்கத்தை மாற்றிக்கொள்ளும்.
அப்படி மனதை அறிவின் வழி கொண்டு வருவதற்குஒரு சுலபமான பயிற்சி உள்ளது.அது மனதை அதன் பாதையில் ஓட விட்டுநமது அறிவால் மனதை பின் தொடர்வது.எப்படி என்றால் நமது நண்பர் ஒருவரை அவருக்கு தெரியாமல்நாம் பின் தொடர்கிறோம் என்றால்அவருக்கு தெரியாத வரை அவரது விருப்பத்திற்கு சென்று கொண்டிருப்பார்.அதுவே அவரை நாம் கண்காணிக்கிறோம் என்றுஅவருக்கு தெரிந்து விட்டது என்றால்அவருடைய செயல்கள் தானாகவே ஒழுங்கு பட ஆரம்பிக்கும்.அதை போல் நாம் நம் மனதின் செயல்களை கவனிக்கதொடங்கினால் நமது மனமானது சிறிது சிறிதாக தன்னுடையசெயல்களை குறைத்து கொண்டு அறிவிடம் சரணடைந்துஅறிவின் வழி நடக்க தொடங்கும்.
அறிவின் வழி மனம் நடக்க தொடங்கினால்புலன் வழி மனம் ஓடாது. ஒவ்வொரு செயலும்அறிவின் வழி நடக்க தொடங்கும் போதுநாம் மாயையின் வழி நடக்கிறோம் என்ற எச்சரிக்கைஅறிவு நமக்கு அளித்து கொண்டிருக்கும்.இதன் காரணமாக நமது செயல்கள் யாவும்தானாகவே தூய்மை பெறும்.
அடுத்து ஒரு சுலபமான பயிற்சிநாம் செய்ய போகின்ற செயல்கள் சரியா தவறாஎன்று நம் அறிவின் துணை கொண்டு பகுத்து பார்த்துபின்பு அந்த செயலை செய்வதன் மூலம்தவறான செயல்களை செய்வதிலிருந்துநாம் மிக சுலபமாக விடுபடலாம்.
அடுத்து நாம் செய்த செயல்களை வேறு ஒருவர் பார்ப்பது போல்விலகி நின்று பார்த்தால் நாம் செய்த செயல்கள்நமக்கே சில சமயம் சிரிப்பாக வரும்.சில செயல்கள் நாம் இது போல் செய்திருக்க கூடாது என்று தோன்றும்.சில செயல்கள் நமக்கு மிக்க மகிழ்ச்சியை தரும்.
இப்படிப்பட்ட பயிற்சியின் மூலம் நாம் நமது மனதைஅறிவின் வழி நடக்கப் பழக்கப் படுத்தி விட்டால்நாம் மிக சுலபமாக மாயையின் பிடியிலிருந்து விடுபடலாம்.
அன்புடன்விழித்திரு ஆறுமுக அரசு
--
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
அன்புடன்
விழித்திரு ஆறுமுக அரசு
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
Anbudan,
Karthikeyan.J
Cell: 09902268108--
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதிTo register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
--
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
அன்புடன்
விழித்திரு ஆறுமுக அரசு
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
No comments:
+Grab this
Post a Comment