Wednesday, May 20, 2009

[vallalargroups:1570] Re: Sath Vichara Question : வ‌ள்ள‌லார் எதை "பாதுகாத்த‌ல் வேண்டும் " என‌ கூறுகிறார்?

கோசம் -உடம்பு.  உச்சி-தலை உச்சி பகுதி.(நான் புரிந்தது)உடம்பையும்,தலை உச்சி பகுதியையும் துணியால் மறைக்க வேண்டும்.அன்னமய கோசம்,பிரணமய கோசம்,மனோமய கோசம்,விஞ்ஞானமய கோசம்,ஆனந்தமய கோசம் என ஐந்து கோசங்கள் உண்டு.அதை,உணவு உடம்பு,வளி
உடம்பு,மன உடம்பு,அறிவு உடம்பு,இன்ப உடம்பு என்பர்.வள்ளலாரின்  திருவருட்பா உரைநடை பகுதிகளை,அகவல் உரைகளை படித்தால் தெரியும்.சன்மார்க்க பெரியோர்களிடம் சத்(கடவுள்) விசார கேள்விகளை கேட்டும் பெறலாம்.


2009/5/20 prashanth nagasubramanya <pnagasub@gmail.com>
Kindly explain in english what "கோசத்தையும்  உச்சியையும் " mean ?
 
Dayavu
Prashanth

2009/5/20 P Sujatha Rajashree <aruljothisujatha@gmail.com>

எதை பாது காக்க வேண்டும் என வள்ளலார் சொல்லுகிறார்?
  காலை சூரிய ஒளி உடம்பில் படாதவாறு பாது காக்க வேண்டும்.
  உச்சி,மார்பு,தலை,கோசங்களை பாது காக்க வேண்டும்.(இந்திரிய ஒழுக்கத்தில்)
தன் தத்துவங்களை அக்கிரம காரியங்களுக்கு செல்லாதவாறு பாது காத்தல்.(கரண ஒழுக்கத்தில்)


2009/5/19 balamurugan d <to.dbala@gmail.com>
வ‌ள்ள‌லார் எதை "பாதுகாத்த‌ல் வேண்டும் " என‌ கூறுகிறார்?

கோசத்தையும்  உச்சியையும் இடை விடாது பாதுகாத்த‌ல் வேண்டும் என‌ வ‌ள்ள‌லார் கூறுகிறார்
.


பசி நீக்குதல் சிறந்த ஜீவகாருண்யம்

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

 
   சுத்த சன்மார்க்க அன்பன்
    தே.பாலமுருகன்
  காஞ்சிபுரம்




2009/5/19 Karthikeyan J <karthikeyan.jayapal@googlemail.com>

Inbutru Vazga,
 
Dear All,
 
Today Sath Vichara Question :
 
வ‌ள்ள‌லார் எதை "பாதுகாத்த‌ல் வேண்டும் " என‌ கூறுகிறார்?
 
Is it Money / or any other Materialistic things...?
 
You Answer will enlight the new entries..
 
Answers welcome...

Anbudan,
Karthikeyan.J
 
Vallal Malaradi Vaalga Vaalga


அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி





--
Regards,

Balamurugan.D









--~--~---------~--~----~------------~-------~--~----~
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/

To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)