வணக்கம்.சுத்த சன்மார்க்க மரபாக வள்ளலார் என்ன சொல்லுகிறார்?
சுத்த சன்மார்க்க மரபு என்பது நான் புரிந்து கொடண்டது.(தவறு இருந்தால் மனிக்கவும் ) சுத்த சன்மார்க்க மரபு வள்ளலார் நமக்கு பெரும் கருணையால் கொடுத்தது.சுத்த சன்மார்க்க மரபு கருணையை அடிப்படையாக வைத்து வளர்ந்து வரும் அரும்பொருள் ஆகும்.வாழையடி வாழையாக வந்த பெரியோர்களில் வள்ளலார் தான் நமக்கு சுத்த சன்மார்கத்தை அளித்தார்.அதற்கு முன்னால் சன்மார்க்கம் இருந்து இருக்கிறது.அந்த சன்மார்க்கம் கடவுளை முழுமையாக நமக்கு உணர்த்த வில்லை. ஆனால் சுத்த சன்மார்க்க மரபு கடவுளை கருணையாக நமக்குள் காண வழி வகுக்கிறது.கருணையை சாரும் சன்மார்க்கம் தான் சுத்த சன்மார்க்கம்.சுத்த சன்மார்க்க மரபு கருணை மரபு.கருணை வழியாக கடவுளை நமக்குள் காண வைக்கும மரணமில்லா பெருவாழ்வு தான் சுத்த சன்மார்க்கம்.
2009/5/15 Karthikeyan J <karthikeyan.jayapal@googlemail.com>
Vallal Malaradi Vaalga VaalgaDear All,Today Sath Vichara Question:எது சுத்த சன்மார்க்கக் மரபு என வள்ளலார் வள்ளலார் கூறுகிறார்?
With KindRegards,
Karthikeyan.J
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
--~--~---------~--~----~------------~-------~--~----~
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---
No comments:
+Grab this
Post a Comment