Wednesday, May 20, 2009

[vallalargroups:1569] Re: Sath Vichara Question : வ‌ள்ள‌லார் எதை "பாதுகாத்த‌ல் வேண்டும் " என‌ கூறுகிறார்?

கருணைமிகு கார்த்திக் அண்ணா,
       வணக்கம்.நீங்கள் நல்ல சரியான பதிலை கொடுத்தீர்கள்.ஜீவகாருணியம் இல்லாமல்  எதையும் பாது காக்க முடியாது. இதனால் ஜீவகாருணிய ஒழுக்கத்தை முதலில் பாது காக்க வேண்டும்.திருவள்ளுவர் சொன்னது,    "ஜீவகாருணிய ஒழுக்கத்தைதொலைப்பது கையில் உள்ள பண முடிப்பை தொலைப்பதற்கு சமம்.".
வள்ளலாரின் சுத்த சன்மார்க்க வழிக்கு ஜீவகாருணியம் தான் அடிப்படை.அதை பாது காக்க எல்லாம் பாது காக்க படும்.
கார்த்திக் அண்ணாவுக்கு வள்ளலார் வாழ்த்துகள்.


2009/5/20 Karthikeyan J <karthikeyan.jayapal@googlemail.com>
Inbutru Vazga,
Inbutru Vazga
Dear All,

Nice to see your valuable reply..

வ‌ள்ள‌லார் எதை   "பாதுகாத்த‌ல் வேண்டும் " என‌ கூறுகிறார்?

பிற‌ உயிர்க‌ளுக்கு இம்சை உண்டாகாம‌ல் ந‌ட‌த்த‌லே சீவ‌காருண்ய‌ம்.இது தான் முக்தி அடைவ‌த‌ற்க்கு வ‌ழியாய் இருக்கின்ற‌து.ஆத‌லால் இதை பாதுகாத்த‌ல் வேண்டும்

Anbudan,
Karthikeyan.J
Click Subscribe to this Vallalargroups


On 20/05/2009, P Sujatha Rajashree <aruljothisujatha@gmail.com> wrote:
எதை பாது காக்க வேண்டும் என வள்ளலார் சொல்லுகிறார்?
  காலை சூரிய ஒளி உடம்பில் படாதவாறு பாது காக்க வேண்டும்.
  உச்சி,மார்பு,தலை,கோசங்களை பாது காக்க வேண்டும்.(இந்திரிய ஒழுக்கத்தில்)
தன் தத்துவங்களை அக்கிரம காரியங்களுக்கு செல்லாதவாறு பாது காத்தல்.(கரண ஒழுக்கத்தில்)


2009/5/19 balamurugan d <to.dbala@gmail.com>
வ‌ள்ள‌லார் எதை "பாதுகாத்த‌ல் வேண்டும் " என‌ கூறுகிறார்?

கோசத்தையும்  உச்சியையும் இடை விடாது பாதுகாத்த‌ல் வேண்டும் என‌ வ‌ள்ள‌லார் கூறுகிறார்
.



பசி நீக்குதல் சிறந்த ஜீவகாருண்யம்

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

 
   சுத்த சன்மார்க்க அன்பன்
    தே.பாலமுருகன்
  காஞ்சிபுரம்




2009/5/19 Karthikeyan J <karthikeyan.jayapal@googlemail.com>

Inbutru Vazga,
 
Dear All,
 
Today Sath Vichara Question :
 
வ‌ள்ள‌லார் எதை "பாதுகாத்த‌ல் வேண்டும் " என‌ கூறுகிறார்?
 
Is it Money / or any other Materialistic things...?
 
You Answer will enlight the new entries..
 
Answers welcome...

Anbudan,
Karthikeyan.J
 
Vallal Malaradi Vaalga Vaalga


அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி





--
Regards,

Balamurugan.D









--
Vallal Malaradi Vaalga Vaalga


With KindRegards,
Karthikeyan.J


அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி



--~--~---------~--~----~------------~-------~--~----~
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/

To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)