Clip from the urainadai pakuthi . Please have a look .
thanks and regards
D. Balamurugan.
2009/5/20 Karthikeyan J <karthikeyan.jayapal@googlemail.com>
Inbutru Vazga,
Inbutru Vazga
Dear All,
Nice to see your valuable reply..வள்ளலார் எதை "பாதுகாத்தல் வேண்டும் " என கூறுகிறார்?பிற உயிர்களுக்கு இம்சை உண்டாகாமல் நடத்தலே சீவகாருண்யம்.இது தான் முக்தி அடைவதற்க்கு வழியாய் இருக்கின்றது.ஆதலால் இதை பாதுகாத்தல் வேண்டும்
Anbudan,
Karthikeyan.J
Click Subscribe to this VallalargroupsVallal Malaradi Vaalga VaalgaOn 20/05/2009, P Sujatha Rajashree <aruljothisujatha@gmail.com> wrote:எதை பாது காக்க வேண்டும் என வள்ளலார் சொல்லுகிறார்?
காலை சூரிய ஒளி உடம்பில் படாதவாறு பாது காக்க வேண்டும்.
உச்சி,மார்பு,தலை,கோசங்களை பாது காக்க வேண்டும்.(இந்திரிய ஒழுக்கத்தில்)
தன் தத்துவங்களை அக்கிரம காரியங்களுக்கு செல்லாதவாறு பாது காத்தல்.(கரண ஒழுக்கத்தில்)
2009/5/19 balamurugan d <to.dbala@gmail.com>
வள்ளலார் எதை "பாதுகாத்தல் வேண்டும் " என கூறுகிறார்?
கோசத்தையும் உச்சியையும் இடை விடாது பாதுகாத்தல் வேண்டும் என வள்ளலார் கூறுகிறார்.
பசி நீக்குதல் சிறந்த ஜீவகாருண்யம்
சுத்த சன்மார்க்க அன்பன்அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
தே.பாலமுருகன்
காஞ்சிபுரம்
2009/5/19 Karthikeyan J <karthikeyan.jayapal@googlemail.com>
Inbutru Vazga,Dear All,Today Sath Vichara Question :வள்ளலார் எதை "பாதுகாத்தல் வேண்டும் " என கூறுகிறார்?Is it Money / or any other Materialistic things...?You Answer will enlight the new entries..Answers welcome...
Anbudan,
Karthikeyan.JVallal Malaradi Vaalga Vaalga
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
--
Regards,
Balamurugan.D
--
With KindRegards,
Karthikeyan.J
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
--
Regards,
Balamurugan.D
--~--~---------~--~----~------------~-------~--~----~
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---
No comments:
+Grab this
Post a Comment