1. உறுப்பில் குறைவுப்படாத உயர் பிறப்பாகிய, இம்மனிதப் பிறப்பில் என்னைப் பிறப்பித்து அருளிய,தேவரீரது பேரருள் பெருங்கருணைத் திறத்தை என்னென்று கருதி, என்னென்று துதிப்பேன்!
2. எவ்வகை தடைகளாலும் தடைப்படாமல், எனது அகத்தும்,புறத்தும் காத்திருந்து வளர்த்தருளிய, தேவரீரது பேரருள் பெருங்கருணைத் திறத்தை என்னென்று கருதி, என்னென்று துதிப்பேன்!
3. நற்செய்கைகளில் என்னைச் செலுத்திய,தேவரீரது பேரருள் பெருங்கருணைத் திறத்தை என்னென்று கருதி, என்னென்று துதிப்பேன்!
web : http://vallalargroupsmessages.blogspot.com | E-Mail : vallalargroups@gmail.com
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
No comments:
+Grab this
Post a Comment