ஞான சரியை "இறைவன் பெருமையை விசாரிக்கும்" பெருவாசங்கள்:
- அருளமுதே..
- நன்னிதியே..
- ஞான நடத்தரசே..
- என் உரிமை நாயகனே..
- மிகுந்த சுவைக்கரும்பே..
- செங்கனியே..
- கோல்தேனே..
- மெய்ப்பயனே..
- கைப்பொருளே..
- விலையறியா மணியே..
- தகுந்த தனிப்பெரும் பதியே..
- தயா நிதியே..
- கதியே..
- சத்தியமே..
- பரம்பரமே..
- சிதம்பரமே..
- பராபரமே..
- பரமே..
- துணிந்து வந்த வேதாந்த சுத்த அனுபவமே..
- துரிய முடி அனுபவமே..
- தணிந்த நிலைபெரும் சுகமே..
- சமரச சன்மார்க்க சத்தியமே..
- இயற்கை உண்மைத் தனிப்பதியே..
- நன்கொளிர் ஒளியே..
- புத்தமுதே..
- ஞான பூரணமே..
- ஆரணத்தின் பொருள்முடிமேல் பொருளே..
- வன்புடையார் பெற்றகரிதாம் மணியே..
- சிற்சபையின் மாமருந்தே..
web : http://vallalargroupsmessages.blogspot.com | E-Mail : vallalargroups@gmail.com
அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி
No comments:
+Grab this
Post a Comment