1. முதலில் நம்மிடம் உள்ள இளமை நில்லாமல் (நில்லாமல்) மாறிவிடும் /அழிந்து விடும்.நம் இளமையை விரும்பி இருந்தவர்கள் , இளமை கழிந்த பின் விலகி விடுவார்கள் .இது இளமை நிலையாமை
2. அடுத்து, செல்வம் : ( நாம் இரவு / பகலாக வாழ்வில் உடலை வருத்தி சம்பாதித்த பொருள் ) ( பணம் / நிலம் போன்றவைகள் ) குறிப்பிட்ட காலத்திற்கு பின் மற்றவர்களிடம் ( பிள்ளைகள் / உறவுகள் / வியாபாரம் ) நில்லாமல் சென்று விடும் . இது செல்வம் நிலையாமை
3. கடைசியில் , தேகம் (உடல்): உடல் மட்டும் இருக்கும் . அதுவும் நோய்களுக்கு இடமாக அணைத்து வியாதிகளும் குடி இருக்கும்.உடலில் , துர்நாற்றம் வீச தொடங்கும் .(பிள்ளைகள் / சுற்றத்தார்கள் ) எப்பொழுது நம் தேகம் விழும் என எதிர் பார்பார்கள் .இது தேகம் நிலையாமை
இந்த நிலையாமை பற்றி நமது ஞானிகள் என்ன சொல்கிறார்கள் என அடுத்த பாப்போம்.
சிந்தனைக்கு : கடவுள் படைத்ததில் எது நிலையானது ?
- இளமை நிலையாமை
- செல்வம் நிலையாமை
- யாக்கை நிலையாமை
Anbudan,
Vallalar Groups
web : http://vallalargroupsmessages.blogspot.com
E-Mail : vallalargroups@gmail.com
அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி
Please visit Our WebSite for all Discussions: http://vallalargroupsmessages.blogspot.com/
---
You received this message because you are subscribed to the Google Groups "Vallalar Groups" group.
To post to this group, send email to vallalargroups@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/vallalargroups?hl=en-US.
No comments:
+Grab this
Post a Comment