Ayyah,
என் சிற்றறிவுக்கு எட்டியது .மரத்திற்கும், மனம் என்று ஒன்று இருந்தால் ,நம்மை போல் தான் செயல்படும் .சிந்திக்கும் அறிவு இல்லாததினால் , அது கொடுக்கவில்லை.அதன் இயல்பு.அதுதான் .
எப்பொழது மனம் என்று ஒன்று வருகிறதோ ,அப் பொழ்துதே ,தவரஆன ,எண்ணங்களும் வந்துவிட்டுகிரது .
6 அறிவுஉடைய ,மனித பிறவி ஒரு மேம்பட்ட பிரவியா இருந்தாலும் ,சிந்தனை யினால், மனிதன், மாறிவிடுகிறான்.மாயை அவனை, விடவாத இல்லை .
நன்றிகள் அய்யாஃ,
VAZGHA VALAMUDAN ,
மருதபிள்ளை
2013/4/25 Karthikeyan J <karthikeyan.jayapal@googlemail.com>
--Vallal Malaradi Vaalga Vaalga
அன்புடையவர்களே ,இன்றைய சத விசார கேள்வி :ஏதேனும் ஒரு மரத்தை எடுத்து கொள்வோம்:
பொதுவாக மரமானது , ஓரறிவை கொண்ட உயிரினமாகும்.அது ஓரறிவாக இருந்தாலும் , அது கலங்காமல் பிறர்ருக்கு கொடுத்து கொண்டே இருக்கிறது.அதாவது, பகல் முழுவதும் நிழல் கொடுக்கிறது.இரவு முழுவதும் காற்று கொடுக்கிறது .வாழ்நாள் முழுவதும் காய், கனிகள் கொடுக்கிறது .இது கொடுபவர்களிடம் இருந்து எதனையும் எதிர் பார்க்கவில்லை.வாழ்நாள் முடிந்த பிறகு , நமக்கு கதவாகவும் / சன்னல்கலாகவும் பயன்படுகிறது.1.Question : இது ஓரறிவை கொண்ட உயிரினமாக இருந்தாலும் , எவ்வாறு வாழ்நாள் முழுவதும் கொடுக்க முடிகிறது ?ஒரு மனிதனை எடுத்து கொள்வோம்:ஆறு அறிவு இறைவனால் கொடுக்க படுகிறது .2.Question : ஆறு அறிவு இருந்தாலும் , ஓரறிவை கொண்ட மரங்களை போல கொடுத்து கொண்டே இருக்க முடியவில்லை ஏன்?3.Question : சிறிது கொடுத்து விட்டாலும் , நிறைய எதிர்பார்ப்பு இருக்கிறது ஏன்?With KindRegards,
Karthikeyan.J
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
Please visit Our WebSite for all Discussions: http://vallalargroupsmessages.blogspot.com/
---
You received this message because you are subscribed to the Google Groups "Vallalar Groups" group.
To post to this group, send email to vallalargroups@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/vallalargroups?hl=en-US.

No comments:
+Grab this
Post a Comment