One more point is that Trees are of such kind is due to Manam(mind) not fully evolved there for them.
But for us we have Mind...We are fully occupied by mind....thats why we expect this/that, we say this is right or wrong, we differentiate things/people by mind. For all the problems we undergo now is due to our mind(which is improperly grown by us)
This kind of mind is not there for 1 Knowledged tree.
மனம் அற்ற நிலயில்.....உணர்வொடும் அன்பொடும் நாம் செயும் அனைத்தும் பிறர்க்கு எப்போதும் நன்மையாகவே இருக்கும்.
so Jeevakarunyam is the only way for making good things... forever!!!
அருட்பெருஞ்ஜோதி!!! தனிப்பெருங்கருணை!!!
2009/6/25 Karthikeyan J <karthikeyan.jayapal@googlemail.com>
Vallal Malaradi Vaalga Vaalga
அன்புடையவர்களே ,இன்றைய சத விசார கேள்வி :ஏதேனும் ஒரு மரத்தை எடுத்து கொள்வோம்:
பொதுவாக மரமானது , ஓரறிவை கொண்ட உயிரினமாகும்.அது ஓரறிவாக இருந்தாலும் , அது கலங்காமல் பிறர்ருக்கு கொடுத்து கொண்டே இருக்கிறது.அதாவது, பகல் முழுவதும் நிழல் கொடுக்கிறது.இரவு முழுவதும் காற்று கொடுக்கிறது .வாழ்நாள் முழுவதும் காய், கனிகள் கொடுக்கிறது .இது கொடுபவர்களிடம் இருந்து எதனையும் எதிர் பார்க்கவில்லை.வாழ்நாள் முடிந்த பிறகு , நமக்கு கதவாகவும் / சன்னல்கலாகவும் பயன்படுகிறது.1.Question : இது ஓரறிவை கொண்ட உயிரினமாக இருந்தாலும் , எவ்வாறு வாழ்நாள் முழுவதும் கொடுக்க முடிகிறது ?ஒரு மனிதனை எடுத்து கொள்வோம்:ஆறு அறிவு இறைவனால் கொடுக்க படுகிறது .2.Question : ஆறு அறிவு இருந்தாலும் , ஓரறிவை கொண்ட மரங்களை போல கொடுத்து கொண்டே இருக்க முடியவில்லை ஏன்?Question : சிறிது கொடுத்து விட்டாலும் , நிறைய எதிர்பார்ப்பு இருக்கிறது ஏன்?With KindRegards,
Karthikeyan.J
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
--~--~---------~--~----~------------~-------~--~----~
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---
--
Please visit Our WebSite for all Discussions: http://vallalargroupsmessages.blogspot.com/
---
You received this message because you are subscribed to the Google Groups "Vallalar Groups" group.
To post to this group, send email to vallalargroups@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/vallalargroups?hl=en-US.
No comments:
+Grab this
Post a Comment