nice sir
may arutperumjothi andavar bless you for a long live
On 4/10/13, Vallalar Groups <vallalargroups@gmail.com> wrote:
> மகாதேவ மாலை (Song No. #2138.)
>
>
>
> என்னுயிர்நீ என்னுயிர்க்கோர் உயிரும் நீஎன்
> இன்னுயிர்க்குத் துணைவனீ என்னை ஈன்ற
> அன்னைநீ என்னுடைய அப்ப னீஎன்
> அரும்பொருள்நீ என்னிதயத் தன்பு நீஎன்
> நன்னெறிநீ எனக்குரிய உறவு நீஎன்
> நற்குருநீ எனைக்கலந்த நட்பு நீஎன்
> தன்னுடைய வாழ்வுநீ என்னைக் காக்குந்
> தலைவன்நீ கண்மூன்று தழைத்த
> தேவே<http://thiruarutpa.vallalar.org/LyricsPage.aspx?pathigamid=3005&highlight=%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D&action=print>
>
>
>
>
>
> Ø என் உயிர் *நீ*
>
> Ø என் உயிர்க்கோர் உயிரும் *நீ*
>
> Ø என் இன்னுயிர்க்குத் துணைவன் *நீ*
>
> Ø என்னை ஈன்ற அன்னை *நீ*
>
> Ø என்னுடைய அப்பன் *நீ*
>
> Ø என் அரும்பொருள் *நீ *
>
> Ø என் இதயத்து அன்பு *நீ*
>
> Ø என் நன்னெறி *நீ*
>
> Ø என் நற்குரு *நீ*
>
> Ø எனை கலந்த நட்பு *நீ*
>
> Ø என் தன்னுடைய வாழ்வு *நீ *
>
> Ø என்னை காக்கும் தலைவன் *நீ*
>
> * *
>
> *Translation:*
>
>
>
> *You are my Soul and the Soul of my Soul and*
>
> *My Soul's most intimate companion*
>
> *You are my Mother and Father and*
>
> *My Precious Possession*
>
> *You are the Love that fills my heart and*
>
> *The path that leads me to virtue I have no kind red *
>
> *but you are my good master and*
>
> *You have mingled with me in the most intimate friendship*
>
> *I have no existence beside you. You are my king *
>
> *and protector God of the Third Eye.*
>
> --
> Please visit Our WebSite for all Discussions:
> http://vallalargroupsmessages.blogspot.com/
> ---
> You received this message because you are subscribed to the Google Groups
> "Vallalar Groups" group.
> To post to this group, send email to vallalargroups@googlegroups.com.
> Visit this group at http://groups.google.com/group/vallalargroups?hl=en-US.
>
>
>
--
venkatesh babu
--
Please visit Our WebSite for all Discussions: http://vallalargroupsmessages.blogspot.com/
---
You received this message because you are subscribed to the Google Groups "Vallalar Groups" group.
To post to this group, send email to vallalargroups@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/vallalargroups?hl=en-US.
Vadalur Jothi Ramalinga Swamigal(Thiru Arut Prakasa Vallalar , Ramalinga Adigalar) Concepts
Wednesday, April 10, 2013
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
"நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ! வலிய வழக்கிட்டு மானங் கெடுத்தேனோ! தானங் கொடுப்போரைத் தடுத்து நின்றேனோ! கலந்த சினேகரைக் கலகஞ் செய்தேன...
-
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோ தி Vallalar advices the following ...
-
'The Tibetian Book of Living and Dying' written By Sogyal Rinpoche enlightens us about the Rainbow Body of the great Buddhist monks ...
-
"அருளே நம் இனம்; அருளே நம் குலம் என்ற சிவமே" - vallalar வாத்து தன்னுடைய ஆறு குட்டிகளுடன் ஒரு பகுதியை கடக்கிறது ....
-
Thanks a lot for information... * பசித்திரு ! தனித்திரு ! விழித்திரு ! * அருட்பெருஞ்சோதி ! அருட்பெருஞ்சோதி ! * தனிப்பெருங்...
-
ஞான சரியையின் சிறப்புகள் / முக்கிய குறிப்புகள்: 1 வள்ளலார் , "ஞான சரியை" பதிகத்...
-
Dear All, "அருட்பூரண சித்தி யோகம்" - Function Overview Click the below photo to view entire album. Album contains more sti...
-
அருட்பெருஞ்ஜோதி ! அருட்பெருஞ்ஜோதி ! தனிப்பெருங்கருணை ! அருட்பெருஞ்ஜோதி ! ஞான சரியை ...
-
http://www.4shared.com/dir/7141181/e1c6d6a4/sharing.html 2008-07-14 VALLALAR SONG LYRICS AND FONTS 5 file(s) File Fol...
-
Dear friend Death means what? All the elements in the body will lose its power to function. What is the power? Some may say soul has gon...
Contact Form
Translitrator(English to Tamil)
Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)
No comments:
+Grab this
Post a Comment