49.திருப்பள்ளித்தாமம் தாங்கல்
#520. வெம்பு முயிருக் கோருறவாய் வேளை நமனும் வருவானேல்
தம்பி தமையன் துணையாமோ தனையர் மனைவி வருவாரோ
உம்பர் பரவுந் திருத்தணிகை உயர்மா மலைமே லிருப்பவர்க்குத்
தும்பைக் குடலை எடுக்காமல் துக்க வுடலை எடுத்தேனே
உயிர் வெம்பி போன பின் , எமன் வந்து அழைப்பான் .
தம்பி, தமையன் துணையாமோ !!!!
தனையர், மனைவி வருவாரோ !!!
அதற்க்கு முன்னே தணிகை வாழ் இறைவனின் திருவருளை பெற்று விட வேண்டும் .
Explantion:
முடி சார்ந்த மன்னரும் முடிவில் பிடி சாம்பலாய் மண்ணாவதும் கண்டு , இறைவனை நினையாமல் , இந்த உலக வாழ்வையே நினைகின்ற்னரே!!!
முடி சார்ந்த மன்னரும் முடிவில் பிடி சாம்பலாய் மண்ணாவதும் கண்டு , இறைவனை நினையாமல் , இந்த உலக வாழ்வையே நினைகின்ற்னரே!!!
Anbudan,
Karthikeyan.J
Cell: 09902268108
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
Please visit Our WebSite for all Discussions: http://vallalargroupsmessages.blogspot.com/
---
You received this message because you are subscribed to the Google Groups "Vallalar Groups" group.
To post to this group, send email to vallalargroups@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/vallalargroups?hl=en-US.
No comments:
+Grab this
Post a Comment