Vallal Malaradi Vaalga Vaalga
Dear All,
In general,In our Home, all our Aged Members, Parents and our relatives are suffering from sugar / join-pain(மூட்டு வலி.)( Request : Non-Veg People , please don't test these mooligai .
Vallalar referring mooligai only for vegetarian people
If the person want to use these mooligai, the person should become vegetarian. and then start using. that will give benefit )
we already seen for sugar- karisalai is good
for join-pain- mudakkathan is good.
முடக்கத்தான் கீரை = முடக்கு - வாதம், நரம்பு தளர்ச்சி மூட்டு வலியிலிருந்து நிச்சயமாக நிவாரணம் .
கை, கால்கள் முடங்கிப் போய்விடாமல், இந்தக் கீரை தடுப்பதால், இதற்கு முடக்கு + அற்றான் என்றக் காரணப் பெயர் வந்தது.
Reasons for Join-Pain(General)- மூட்டுவலி பெருக Reasons:
- அதிய அளவு காபி, டீ அருந்துதல்
- அசைவ உணவு
- அதிக அளவு எண்ணெய் உணவுகள் சாப்பிடுதல்
- வெள்ளைச் சீனி சேர்த்த இனிப்புகள், பானங்கள் எடுத்தல்
- பதப்படுத்திய இரசாயன குளிர்பானங்கள் எலும்புகளை உருக்கி சிதைத்து விடுகின்றன . (Example Pepsi,cokacola and all cool drinks etc..)
எளிய தீர்வுகள் (Remedies):
- எண்ணெய் இல்லாத உணவுகள் எவ்விதமூட்டிவலியையும் போக்கும்.
- வெள்ளைபண்டு, முடக்கற்றான், மூட்டு வலியை ஒட ஒட விரட்டும்.
- மாதுளை,பேரீட்சை
- கீரைச் சாறுகள்
- வெள்ளை பூண்டு
- நெல்லிக்காய
Above messages are consolidated.
Anbudan,
Karthikeyan.J
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
--~--~---------~--~----~------------~-------~--~----~
To post to this group, send email to vallalargroups@googlegroups.com
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---
No comments:
+Grab this
Post a Comment