Just Now I spoke to Vallalar Follower.Vaithiar.Vedhachalam Ayya.
His contact Address is :
Thiru ArutPrakasa Vallalar Arutpani Sath Sangam,
Vaithiar.Vedhachalam,
26/63, Sannithi Street,
Thiruvotriyur,
Chennai - 600019.
Contact Number : 099419-54265
He has given detail information on each mooligai on "Gnnana Deepam"
monthly magazine last 2 years.
Our friends can refer the "Gnana Deepam" also.
PLease contact Vaithiar.Vedhachalam ayya for vallalar herbals.
Please confirm the mode of transferring mooligai and the charges for that.
Anbudan,
Karthikeyan
On 3/12/09, Sabapathy Sivayoham <sivayoham wrote:
> Vallalar Thiruadi Pootri,
>
> Can you please give the contact address of
> Anbar.Thiruvotriyur.Vadachalam ayya.. Thanks. Siva
>
>
>
>
>
> On Wed, 11 Mar 2009 19:40:03 +0530
> Vallalar Groups <vallalargroups> wrote:
>> Inbutru Vazga,
>>
>> Dear Dayavu.Balamurugan,
>>
>> Really Very Excellent Information..
>>
>> Please give daily one mooligai , purpose and how can we
>>use it in daily
>> life?
>>
>> This will be useful to all of us.
>>
>> All Mooligai available in Chennai @ Vallalar
>>Anbar.Thiruvotriyur.Vadachalam
>> ayya..
>>
>> I will get the confirmation from him..
>>
>> He is preparing all mooligai and distributing to only
>>sanmarga anbars.
>>
>> (In Bangalore Sanmarga sangam buying "Gnaana marunthu"
>>from Vadachalam ayya
>> in regular basis).
>>
>> Bangalore Anbars can buy the Gnaana marunthu" or
>>Karisalai Kuttu Sooram from
>> sangam.
>>
>> Interested persons can utilize the mooligai from him.
>>
>> Th.Balamurugan Ayya, your information is more
>>valuable...
>>
>> Please continue your service..
>>
>> Anbudan,
>> Vallalar Groups
>> Subscribe
>> <http://vallalargroups.googlegroups.com/web/Subscribe%20to%20vallalargroups1.html?gda=u4_sGlIAAACXcfzI31CFzrrPoN8vHZuxbjhx2BlTjbnxbV_eq_oNtGG1qiJ7UbTIup-M2XPURDQ9KL0RhWASqX9ZH1caiHEy3aHAeHOaJ3VAhORxL-kFsQeA8sn1qKH9KdW5HnkzttM>Here.
>>
>>
>>
>>
>>
>> 2009/3/11 balamurugan d <to.dbala@>
>>
>>>
>>>
>>> *புளியாரை கீரை *
>>>
>>>
>>>
>>> மனிதனின் ஆரோக்கிய வாழ்விற்கு கீரைகளின் பங்கு
>>>அளப்பரியது.
>>> கீரைகளில் உள்ள சத்துக்கள் அனைத்தும் மனித உடலின்
>>>வளர்ச்சிக்கு அவசியத்
>>> தேவையானவை. தினமும் உணவில் கீரையை சேர்த்துக் கொள்பவர்கள்
>>>மருத்துவரை அணுக
>>> வேண்டியதில்லை. முதுமையிலும் இளமைத் துடிப்புடன்
>>>இருப்பார்கள். நீண்ட
>>> ஆயுளோடும் சுறுசுறுப்போடும் வாழ்வார்கள்.
>>>
>>> நாம் ஒவ்வொரு இதழிலும் ஒவ்வொரு கீரையின் மருத்துவக்
>>>குணங்களைப் பற்றி
>>> அறிந்துவருகிறோம். இம்மாத இதழில் தமிழகம் முழுவதும்
>>>பரந்து காணப்படும்
>>> புளியாரைக் கீரையின் மருத்துவப் பயன்களைப் பற்றி
>>>அறிந்துகொள்வோம்.
>>>
>>> புளியாரைக் கீரை வயல் வரப்புகளிலும், நீரோடை
>>>வாய்க்கால்களிலும், ஈரப்பதம்
>>> நிறைந்த பகுதிகளிலும் நிலத்திலும் படர்ந்து காணப்படும்.
>>>இதன் இலைகளும், மெல்லிய
>>> தண்டுப் பகுதியும் உணவில் சேர்க்கப்படுகிறது.
>>>
>>> இதனை புளியாக்கீரை, புளிக்கீரை என்ற பெயர்களில்
>>>அழைக்கின்றனர்.
>>>
>>> Tamil - Puliyarai
>>>
>>> English - Indian sorrel
>>>
>>> Telugu - Pulichinta
>>>
>>> Malayalam - Paliyarel
>>>
>>> Sanskrit - Changeri
>>>
>>> Hindi - Tinpatiya
>>>
>>> Bot. Name - Oxalis corniculata
>>>
>>> புளியாரைக் கீரை இந்தியாவின் வெப்பப் பகுதிகளில் ஏராளமாக
>>>பரந்து காணப்படும்.
>>>
>>> புளியாரையின் மருத்துவக் குணங்களைப் பற்றி பல நூல்களில்
>>>சித்தர்கள்
>>> குறிப்பிட்டுள்ளனர்.
>>>
>>> பித்த மயக்கமறும் பேருலகின் மானிடர்க்கு
>>>
>>> நித்தமருள் வாதகபம் நேருமோ - மெத்தனவே
>>>
>>> மூலக் கிராணியறும் மூல வுதிரமறுங்
>>>
>>> கோலப் புளியாரைக்கு
>>>
>>> - அகத்தியர் குணபாடம்
>>>
>>> பித்த மயக்கத்தைப் போக்கும்
>>>
>>> சிலருக்கு உடலில் பித்த நீர் அதிகமாகி இரத்தத்தில் கலந்து
>>>தலைவலி, மயக்கத்தை
>>> உருவாக்கும். இவ்வாறு மயக்கம் ஏற்படுபவர்கள் வாரம் இருமுறை
>>>புளியாரைக் கீரையை
>>> துவையலாகவோ, மசியலாகவோ உணவில் சேர்த்து சாப்பிட்டு
>>>வந்தால் பித்தத்தால்
>>> எற்படும் பாதிப்புகள் குறையும்.
>>>
>>> மூல நோயைக் குணப்படுத்த
>>>
>>> அசீரணக் கோளாறாலும், வாயுக்களின் சீற்றத்தாலும்
>>>மலச்சிக்கலாலும் மூல நோய்
>>> உருவாகிறது. மூலத்தில் புண் ஏற்பட்டு பல பாதிப்புகளை
>>>உருவாக்குகிறது. இதனால்
>>> பலர் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இவ்வாறு மூல நோயால்
>>> பாதிக்கப்பட்டவர்களுக்கு புளியாரைக் கீரை அருமருந்தாகும்.
>>>
>>> புளியாரைக் கீரையை சிறிதாக நறுக்கி நீர்விட்டு அலசி
>>>அதனுடன் பூண்டு,
>>> வெங்காயம், தேங்காய், மிளகாய், மிளகு சேர்த்து நெய்விட்டு
>>>வதக்கி துவையலாக
>>> அரைத்து சாப்பிட்டு வந்தால் மூலநோய், மூல வாயு, உள்மூலம்,
>>>மூலக்கடுப்பு, இரத்த
>>> மூலம் போன்ற நோய்களின் தாக்குதலிலிருந்து விடுபடலாம்.
>>>
>>> பசியைத் தூண்ட
>>>
>>> மன உளைச்சலாலும் மனச்சிக்கலாலும் சிலர் பசியின்றி
>>>தவிப்பார்கள். இவர்களுக்கு
>>> சிறிது சாப்பிட்டாலும் கூட வயிறு நிறைந்தது போல்
>>>இருக்கும். இவர்கள்
>>> புளியாரைக் கீரையை பருப்பு கலந்து நெய் சேர்த்து கூட்டு
>>>செய்து சாப்பிட்டு
>>> வந்தால் மலச்சிக்கல் நீங்குவதோடு நன்கு பசியும்
>>>உண்டாகும்.
>>>
>>> நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க
>>>
>>> இன்றைய இரசாயன உணவுகளால் உடலுக்குத் தேவையான சத்துக்கள்
>>>கிடைக்காமல்
>>> இரத்தத்தில் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை குறைந்து உடல்
>>>நோய் எதிர்ப்பு
>>> சக்தியை இழக்கிறது. இதனால் அடிக்கடி ஜலதோஷம், இருமல்,
>>>காய்ச்சல் என பல
>>> நோய்கள் உடலை எளிதில் தாக்குகின்றன.
>>>
>>> இவர்கள் புளியாரைக் கீரையை துவையல் செய்து வாரம் இருமுறை
>>>சாப்பிட்டு வந்தால்
>>> உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடலுக்கு
>>>பலத்தையும் கொடுக்கும்.
>>>
>>> தலைவலி நீங்க
>>>
>>> தலைவலியால் அவதியுறுபவர்கள் புளியாரைக் கீரையுடன் வெள்ளைப்
>>>பூண்டு சேர்த்து
>>> அரைத்து நெற்றியின் மீது பற்று போட்டால் தலைவலி நீங்கும்.
>>>இதனுடன் சிறிது
>>> பெருங்காயமும் சேர்ப்பது நல்லது.
>>>
>>> கட்டிகள் குணமாக
>>>
>>> பொதுவாக உடல் சூட்டினால் ஏற்படும் வெப்பக் கட்டிகள் மீது
>>>புளியாரைக்
>>> கீரையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து தடவினால் கட்டிகள்
>>>பழுத்து எளிதில் உடைந்து
>>> புண்கள் குணமாகும்.
>>>
>>> முகப்பரு நீங்க
>>>
>>> புளியாரைக் கீரையோடு சிறிது பன்னீர் விட்டு அரைத்து
>>>முகத்தில தடவி 15
>>> நிமிடங்கள் காயவைத்து பின் இளம் சூடான நீரில் முகம்
>>>கழுவினால் முகப்பரு நீங்கி
>>> முகம் பளபளக்கும்.
>>>
>>> பாலுண்ணி, மரு நீங்க
>>>
>>> புளியாரைக் கீரையை சாறெடுத்து அதனுடன் சிறிது மிளகு பொடி,
>>>வெண்ணெய் கலந்து
>>> பாலுண்ணி, மரு மீது தடவி வந்தால் வெகு விரைவில் இவை
>>>காய்ந்து உதிர்ந்துவிடும்.
>>>
>>> குன்ம நோய்களுக்கு
>>>
>>> புளியாரைக் கீரையை நன்கு அரைத்து அதனுடன் தேவையான அளவு
>>>பசுவின் மோர் சேர்த்து
>>> தினமும் காலை வேளையில் அருந்திவந்தால் வயிற்றுப்புண்,
>>>வாய்ப்புண்,
>>> வாயுக்கோளாறு, குன்ம நோய்கள், மூல நோய்கள் குண-மா-கும்.
>>>ஒரு மண்டலம் (48
>>> நாட்கள்) தொடர்ந்து இவ்வாறு சாப்பிட்டு வந்தால் பூரண பலனை
>>>அடையலாம்.
>>>
>>> இந்த மருந்து சாப்பிடும் காலங்களில் புளி, காரத்தைக்
>>>குறைத்துக்கொள்ள
>>> வேண்டும்.
>>>
>>> கண்கள் குளிர்ச்சியடைய
>>>
>>> கணினியில் அதிக நேரம் வேலைசெய்பவர்களின் கண்கள் அதிக
>>>சூடாகி வறட்சியடையும்.
>>> இதனால் கண் நரம்புகள் பாதிப்படைய ஆரம்பிக்கும். இவர்கள்
>>>புளியாரைக் கீரையை
>>> நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி வைத்துக்கொண்டு அந்த
>>>நீரில் கண்களை அடிக்கடி
>>> கழுவி வந்தால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்குவதுடன்
>>>கண் பார்வை நரம்புகள்
>>> பலப்படும்.
>>>
>>> புளியாரைக் கீரையோடு உப்பு, மிளகு, சீரகம், பூண்டு, சின்ன
>>>வெங்காயம்,
>>> இவற்றைத் தகுந்த அளவு சேர்த்து கூட்டு செய்து சாப்பிட்டு
>>>வந்தால் பாலியல்
>>> சம்பந்தப்பட் நோய்கள் குணமாகும்.
>>>
>>> நல்ல சுவையுடன், மருத்துவப் பயன் கொண்ட புளியாரைக் கீரையை
>>>கிடைக்கும்
>>> காலங்களில் உணவில் சேர்த்து பயனடையுங்கள்.
>>>
>>>
>>> with regards
>>> Balamurugan
>>>
>>> >
>>>
>>
>>
>> --
>> Anbudan,
>> Vallalar Groups
>>
>> அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
>> தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி
>>
>> >
>
> >
>
--
Vallal Malaradi Vaalga Vaalga
With KindRegards,
Karthikeyan.J
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
--~--~---------~--~----~------------~-------~--~----~
To post to this group, send email to vallalargroups@googlegroups.com
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---
No comments:
+Grab this
Post a Comment