Tuesday, March 17, 2009

[vallalargroups:1278] Re: மணத்தக்காளி கீரை

Dear,
PROTEIN புரத சத்துக்களும்?

On 3/12/09, balamurugan d <to.dbala@gmail.com> wrote:
> மணத்தக்காளி கீரை
>
> தினமும் உணவுடன் சேர்க்க வேண்டிய கீரை வகைகளில் மணத்தககாளியும் ஒன்று.
> அதிக அளவில் நீர்விட்டு சுண்டக் காய்ச்சி....... மிள்கு, சீரகம், உப்பு
> சேர்த்து எண்ணெய் விட்டு தாளித்து குழம்பு செய்யலாம். பருப்புடன் சேர்த்து
> கூட்டு வைக்கலாம். பொரியலகச் செய்தும் சாப்பிடலாம். சாம்பார் செய்யும் போதும்
> அதில் பயன்படுத்தலாம். இப்படி பயன்படுத்தும்போது, கீரை சாப்பிட பிடிக்காத
> குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.
> மணத்தக்காளியில் நிறைய உயிர்சத்துக்களும்,புரத சத்துக்களும், இரும்பு சத்தும்
> உண்டு. இந்த கீரையில் தக்காளி வடிவில் சிறிய அளவில் மணிமணியாக காய்கள்
> இருப்பதால் மணித்தக்காளி என்றும் அழைக்கப்படுகிறது. இந்தக் காயுடன் கீரையையும்,
> பச்சை பருப்பயையும் கலந்து உண்டு வந்தால், உடல் சூடு குறையும், மூலச்சூட்டை
> தணிக்கும் ஆற்றலும் இதற்கு உண்டு.
> சித்த மருத்தவத்தில் குடல் புண்களை குணப்படுத்துவதில் மணத்தக்காளிக்கு முக்கிய
> இடம் உண்டு. காமாலை நோயாளிகளுக்கு இந்தக் கீரையை நன்றாக இடித்து சாறு எடுத்து,
> பசும்பால் கலந்து தினசரி காலையில் வெறும் வயிற்றில் கொடுக்கும்போது ஒரு
> வாரத்திலெயே காமாலை நோய் குணமாகிவிடும்.
> மணத்தக்காளி கீரையில் உடல் நலத்துக்கான சத்துக்கள் நிறைய இருக்கின்றன. ஆதலால்,
> குழந்தைகளுக்கு சிறு வயதிலிருந்து வாரம் ஒரு முறையாவது இந்தக் கீரையைச்
> சாப்பிடப் பழக்கப்டுத்துவது நல்லது.
>
> பயன்கள் : அல்சரை ஆற்றுவதில் முதன்மையானது, குடலுக்கு பலமளிப்பது, பெண்மையை
> வளர்ப்பது, மங்கையருக்கு மார்பை வளரச்செய்வது, கருப்பை குறைப்பாட்டை நீக்குவது,
> குடற்புழுவை அகற்றுவது.
>
>
> பசி நீக்குதல் சிறந்த ஜீவகாருண்யம்
>
>
> அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
> தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
>
> எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
>
>    சுத்த சன்மார்க்க அன்பன்
>       பாலமுருகன்
>   காஞ்சிபுரம்
>
>
>
> >
>

--~--~---------~--~----~------------~-------~--~----~
To post to this group, send email to vallalargroups@googlegroups.com

To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)