Tuesday, March 24, 2009

[vallalargroups:1310] மூட்டு வலியிலிருந்து- நிவாரணம்

Vallal Malaradi Vaalga Vaalga

Dear All,

In general,In our Home, all our Aged Members, Parents and our relatives are suffering from sugar / join-pain(மூட்டு வலி.)

( Request : Non-Veg People , please don't test these mooligai .

Vallalar referring mooligai only for vegetarian people

If the person want to use these mooligai, the person should become vegetarian. and then start using. that will give benefit )

we already seen for sugar- karisalai is good

for join-pain- mudakkathan is good.


முடக்கத்தான் கீரை = முடக்கு - வாதம், நரம்பு தளர்ச்சி மூட்டு வலியிலிருந்து நிச்சயமாக நிவாரணம் .

 
கை
, கால்கள் முடங்கிப் போய்விடாமல், இந்தக் கீரை தடுப்பதால், இதற்கு முடக்கு + அற்றான் என்றக் காரணப் பெயர் வந்தது.
 

Reasons for Join-Pain(General)- மூட்டுவலி பெருக Reasons:

  • அதிய அளவு காபி, டீ அருந்துதல்
  • அசைவ உணவு
  • அதிக அளவு எண்ணெய் உணவுகள் சாப்பிடுதல்
  • வெள்ளைச் சீனி சேர்த்த இனிப்புகள், பானங்கள் எடுத்தல்
  • பதப்படுத்திய இரசாயன குளிர்பானங்கள் எலும்புகளை உருக்கி சிதைத்து விடுகின்றன . (Example Pepsi,cokacola and all cool drinks etc..)

 எளிய தீர்வுகள் (Remedies):

  • எண்ணெய் இல்லாத உணவுகள் எவ்விதமூட்டிவலியையும் போக்கும்.
  • வெள்ளைபண்டு, முடக்கற்றான், மூட்டு வலியை ஒட ஒட விரட்டும்.
    • மாதுளை,பேரீட்சை
  • கீரைச் சாறுகள்
  • வெள்ளை பூண்டு
  • நெல்லிக்கா

Above messages are consolidated.

Anbudan,
Karthikeyan.J

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

--~--~---------~--~----~------------~-------~--~----~
To post to this group, send email to vallalargroups@googlegroups.com

To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)